12-10-2024, 11:26 PM
நண்பர்களே இது என்னுடைய அடுத்த கதை, நான் ஏற்கனவே எழுதி கொன்டு இருக்கும், ஜீவா குடும்ப உறவுகள் அல்ராசிட்டிகள், கதைக்கு, போதுமான வரவேற்பு கிடைக்காததால், அந்த கதையை, நிறுத்த போகிறேன், ஓர் எழுத்தாளர், கதை எழுதுவது, எவ்ளோ கடினம், என்பது, நான், கதை எழுத ஆரம்பித்த பிறகு தான், புரிகிறது, கதை எழுதுபவர்களுக்கு, தனிமை தேவை படுகிறது, ஓரு நாள் தேவை படுகிறது, கற்பனை யோசிக்க வேண்டும், அது சரி வருமா. என்று அதையும் யோசிக்க வேண்டும், ஒரு நாள் முழுக்க உழைப்பு தேவை படுகிறது, பல நாள் யோசிச்சி.ஒரு நாள் எழுதுகிறோம்,எல்லாம், சரி ஆன பிறகு, போஸ்ட் செய்தால், பிறகு மூனு மணி நேரம் கழித்து பார்த்தால். வரவேற்பு கம்மி தான், எங்களை போன்ற எழுத்தாளர்களை, கொஞ்சம் ஊக்குவித்தால் தான், எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் சொல்வது, தவறு என்றாள் மன்னிக்கவும்,
இந்த கதை.கதாநாயகன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா தான் வரும், பல தடைகளை தாண்டி வெற்றி பெருகிறானா என்பது தான் கதை, திங்கள் கிழமை முதல் பதிவுகள் வரும், உங்கள் ஆதரவோடு
இந்த கதை.கதாநாயகன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா தான் வரும், பல தடைகளை தாண்டி வெற்றி பெருகிறானா என்பது தான் கதை, திங்கள் கிழமை முதல் பதிவுகள் வரும், உங்கள் ஆதரவோடு