Romance கன்னி பெண்ணின் சவர பஜனை
#13
ஆனால் இந்த முறை மாலதியின் உள்ளாடைகள் அல்ல..
அவளே வாசலில் நின்று  தலை வாரிக் கொண்டிருந்தால்..

மஞ்சள் நிற நைட்டியில் உள்ளே வெள்ளை நிற சிம்மிஸ் அப்பட்டமாக தெரிந்தது..
என் நேரம் காலம் சரியில்லை போல் காலடி சத்தம் கேட்டு வேகமாக உள்ளே ஓடியவளிடம்
"யாருடி வெளியே என்றவாறே வெளியில் எட்டி பார்த்தார் மாலதியின் அம்மா...
அக்கா நான் தான் க்கா என்று கூறி விட்டு டிரிம்மரை வெளியே உள்ள வாஷ் பேசின் அருகே சென்ற போது, " தம்பி கோவிச்சுக்காம ஒரு சின்ன உதவி பண்றியா "?

சொல்லுங்க க்கா பரவாயில்லை...

இல்லை உனக்கு வேலை இருந்தா அப்புறம் கூட வா...

அய்யோ பரவாயில்லைக்கா சொல்லுங்க என்றேன்..
ஒன்னுமில்லை.. இந்த வாஷிங் மெஷின் ல டேப் ஓர்ஸ் கட் ஆகிடுச்சு..அவர் ஆபிஸ் வேலை ல மறந்துட்டார்  சாயங்காலம் தான் வருவாரு.. அதான்... தப்பா நினைக்கலைனா வாங்கிட்டு வந்து மாட்டி தர முடியுமா?

ஏன்னா வாஷிங் மெஷின் ல துணி போட்ட மேனிக்கு அப்படியே இருக்கு..

அக்கா இவ்ளோ தான விடுங்க நான் வாங்கிட்டு வர்றேன்...

உடைந்த டேப் ஓர்ஸ் வாங்கி விட்டு நேராக நான் சென்ற இடம் மணி எலக்ட்ரானிக்ஸ்..

என் கூட படிச்சுட்டு இப்போது இங்கே வேலை பார்க்கறான்

நானே வந்து மாட்டி தர்றேன்
என்றவனிடம்
"எப்படி னு மட்டும் சொல்லு டா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவாறே அங்கிருந்து கிளம்பி நேராக மாலதியின் வீட்டிற்கு சென்று வாஷிங் மெஷின் ல மாட்டும் வேலையை ஆரம்பித்தேன்

அக்கா ஸ்குரூ டிரைவ் இருக்கா என்றேன்...
இரு தம்பி தேடி பார்க்கிறேன்
என்றவாறே உள்ளே சென்றார்கள்
அக்கா இருந்தா பாருங்க இல்லை னா கீழ எடுத்துட்டு வர்றேன் என்றேன்..

ஒரு நிமிஷம் என்று கூறியவர்
"மாலதி இத அந்த அண்ணாட்ட குடு "

அண்ணாவாவாவா...
மனதிற்குள் வருத்தமாக இருந்தாலும் காட்டி கொள்ளாமல் வேலையை தொடர்ந்தேன்..

இந்தாங்க "அண்ணா" என்றவாறே ஸ்குரூ டிரைவ் மட்டுமல்ல என் நெஞ்சில் இடியை இறக்கினாள்...


இருந்தாலும் எதையும் காட்டி கொள்ளாமல் வேலையை முடித்து விட்டு  வர்றேன் அக்கா ரஎன்றவாறே கிளம்ப முற்பட்ட போது
"தம்பி தம்பி!!.. இரு உனக்காக தான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்..

அய்யோ எதுக்கு க்கா இதெல்லாம்...
பரவாயில்லை உட்கார்ந்து சாப்பிட்டு போலாம் பா...

இந்த முறை காஃபி கொடுத்தது மாலதி...
"எங்க அம்மா காஃபி கொஞ்சம் மோசமா தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ண்ணா என்றவளை...
இனிமேல் எங்கிட்ட காஃபி கேளு உனக்கு இருக்கு மகளே என்று செல்லமாக அதட்டினாள்...

நானும் எதார்த்தமாக (இந்த எதார்த்தம் கலந்த பேச்சு தான் கடைசியில் அவளை அடையவும் செய்தது) "இல்லடா மா காஃபி உண்மையா சூப்பர் என்றேன் .
சிறிது நேரம் பரஸ்பர பேச்சு முடிந்து அக்கா அம்மா கடைக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க..
கிளம்பரேன்..
வர்றேன் மாலதி என்றவாறே கிளம்பிய என்னிடம் "பை அண்ணா" என்றாள்.

வெளியே வந்து டிரிம்மரை ஆன் செய்து டிரிம் செய்த போது அங்கு வந்த மாலதி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
[+] 1 user Likes Nasreen_diamond's post
Like Reply


Messages In This Thread
RE: கன்னி பெண்ணின் சவர பஜனை - by Nasreen_diamond - 12-10-2024, 10:38 PM



Users browsing this thread: 6 Guest(s)