Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
⪼ பரத் ⪻

இன்ஸ்பெக்டர் சொல்லும் விஷயம் மனநல மருத்துவரை சந்தித்தது தொடர்பானது. ஒருவேளை தேவையில்லாமல் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் தலையிட்டு விட்டோமோ என்ற எண்ணம் இரவு முழுதும் அவனை வாட்டியது.

பெண் என்றால் பேய் இறங்குமோ இல்லையோ. ஆனால் அந்த பெண்ணின் சதையை அனுபவிக்க துடிக்கும் கூட்டம் நம்மை ஒருவழி ஆக்கி விடும் என்ற புரிதல் இல்லாமலா இருக்கும்?

வாயாடி தன் தேவைகளுக்காக மாற்றி மாற்றி சில விஷயங்கள் பேசுவாள் என்பதை பரத் நன்கு அறிவான். வயதுக் கோளாறு என நினைத்து சிரிப்பதோடு சரி.

காலையில் எழுந்த நேரத்திலிருந்தே, முந்தைய இரவு மனதில் ஓடிய விஷயங்களை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான்.

⪼ சுனிதா ⪻

என் தங்கச்சி செய்த காரியங்களால் யாருக்கும் நிம்மதியில்லை. நாங்கள் மூவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் சாதாரணமாக இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் வரவேயில்லை.

பரத் சோகமாக இருப்பதை பார்த்தவளுக்கு, ஏதோ பிரச்சனை என புரிந்தது. சில முறை பரத்திடம் கேட்டுப் பார்த்தாள். பரத் பதில் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் டியூஷன் முடிந்து வந்த வாயாடி நிறைய பேசினாள்.

சாதாரணமாக வாயாடி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமைதியாக அல்லது ஏய் என முறைக்கும் அங்கிள் இன்று சிலமுறை அவளைப் பார்த்து சற்று கோபமாக முறைத்தார்.

புதுசா என்ன பிரச்சனை செய்தாள் என தெரியவில்லை.

ஏன் இப்படி எல்லார் நிம்மதியையும் கெடுக்கிறாள் என நினைக்கும் போது வாயாடி மீது கோபம் இன்னும் அதிகமானது.

⪼ வாயாடி-சுனிதா ⪻

என்னடி பண்ணுன?

நான் என்ன பண்ணுனனேன்.

அப்புறம் ஏன் அங்கிள் கோபமா இருக்கார்.

எனக்கு எப்படி தெரியும்?

ஹம்.

வா அவர்கிட்ட கேக்கலாம்.

அதெல்லாம் வேணாம்.

அப்புறம் எதுக்கு கேட்ட?

டல்லா இருக்காங்க. அதான் புதுசா எதுவும்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு நம்பிக்கையே வராதா.

நீ நம்புற மாதிரியா பண்ற?

வாயாடி வாயில் வைத்து மு‌னக, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

⪼ பரத்-வாயாடி-சுனிதா ⪻

சத்தம் அதிகமாக, ஹாலில் இருந்த பரத் கதவை தட்டி உள்ளே வரலாமா எனக் கேட்டு, என்ன பிரச்சனை என கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, தன் மகன் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொல்லி நிலைமையை சமாளித்தான்.

⪼ அர்ச்சனா ⪻

அம்மா, அப்பா கிளம்பிட்டாங்க, நீ எப்படா வருவ என தெரிந்து கொள்ள தன் பெரியம்மா மகனான அர்விந்த் ஃபோனுக்கு சில முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். எந்த பலனும் இல்லை.

நாயி சரக்கு போட்டுட்டு தூங்குவான் என நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அழுத குழந்தையின் வாயில் தன் முலைக்காம்பை வைத்தபடி  முயற்சி செய்தாள். மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் என்ற தகவல் வந்தது.

நாயி, ஓக்க கூப்பிட்டா உடனே வருவான். எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வரல, ஃபோன் எடுக்க மாட்டேங்கறான். எதும் பிரச்சனையா இல்லை பாங்க்=காரி கூட பிளான் பண்ணிட்டு நம்மள மறந்துட்டானா?
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 12-10-2024, 07:56 AM



Users browsing this thread: 15 Guest(s)