Adultery இது எங்கள் வாழ்க்கை!!!(On Hold)
⪼ அரவிந்த் ⪻

மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் மதியின் அப்பா வீட்டுக்கு வந்து விட்டான். அவனை வெயிட் பண்ண சொல்லி விட்டு வேறு சில ஆட்களை மீட் செய்தார்.

அரவிந்த் கையிலிருந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொல்லிவிட்டார்கள். வெயிட் பண்ண ஆரம்பித்த அரவிந்தின் பதட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

⪼ ஜீவிதா ⪻

ஒரு வேலையாக வெளியே செல்லவேண்டும் என வீ‌ட்டி‌ல் சொல்லிவிட்டு மாத்திரை மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்ய முடியுமா என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் ஹாஸ்பிட்டல் நோக்கி கிளம்பினாள்.

⪼ ராஜி ⪻

தன்னால் முடிந்த அளவுக்கு பயத்தை வெளிக்காட்டாமல் வீட்டிலிருந்தே கிளம்பினாள். எப்படிடா தப்பிப்பது என்ற எண்ணம் இப்போது மதி உதவி செய்வானா? அவனால் முடியுமா? ஒருவேளை இன்று முழுக்க ஆசை தீர அனுபவிக்கும் எண்ணத்தில் அப்படி பேசினானா என பல குழப்பங்கள் நிறைய தன் பயணத்தை துவக்கினாள்.

⪼ மதி ⪻

ராஜியை சந்திக்க போகும் விஷயம் பற்றி ஏற்கனவே கவியிடம் சொல்லிவிட்டான். அந்த அக்காவுக்கு சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல தயக்கம் இருக்கும். அதனால முடிந்தால் நானும் உன்கூட வர்றேன் என சொல்லியிருந்தாள்.

⪼ ராஜி & மதி ⪻

கவியின் முன்னால் ராஜியை அழைத்து தன்னுடைய மாமா மகள் கூட வர்றேன்னு சொல்றா உங்களுக்கு ஓகே வா எனக் கேட்டான் மதி.

அப்ப 100% செக்ஸ் பண்ற எண்ணத்தில் மதி இல்லை என புரிந்து கொண்ட ராஜிக்கு பயங்கர சந்தோஷம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவங்களையும் கூட்டிட்டு வா.

ஒரு நிமிஷம் அக்கா, ஸ்பீக்கர்ல போடுறேன்.

ஓகே.

அக்கா, எங்க மீட் பண்ணலாம்.

ராஜி சில விநாடிகளுக்கு தடுமாறினாள்.

அது ஒரு சின்ன பிரச்சனை. நான் இப்ப அரவிந்த் பார்க்க போயிட்டு இருக்கேன்.

அவங்க வரமாட்டாங்க.

எப்படி சொல்ற?

அதெல்லாம் வரமாட்டாங்க. இந்த என்ன நம்புங்க.

எனக்கு ஏற்கனவே ரொம்ப பயமா இருக்கு மதி.

என்னை நம்புங்க அக்கா. அவங்க வர மாட்டாங்க. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லுங்க.

உனக்கு அவன பத்தி தெரியாது மதி. சொன்ன time க்கு நான் அங்க போகலன்னா அவ்ளோதான். நான் அட்ரஸ் அனுப்பறேன் அங்க வா.

சரிக்கா.

இல்லைன்னா xxxxx பஸ் ஸ்டாப்ல என்னை பி‌க் பண்ண முடியுமா?

சரிக்கா.

ராஜிக்கு அந்த அழைப்பை துண்டித்த பிறகே, ஒருவேளை அரவிந்த் வந்தால், மதி அவனது வருங்கால மனைவியுடன் வந்திருப்பதை பார்த்து, தானும் மதியும் தொடர்பில் இருந்ததாக நினைத்து அரவிந்த் புதிதாக எதுவும் பிரச்சனை செய்வானோ என்ற பயம் வேறு...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 12-10-2024, 07:54 AM



Users browsing this thread: