12-10-2024, 02:42 AM
நண்பா சோமசுந்தரம் செய்யும் செயல்கள் சுந்தரி மற்றும் ரேஷ்மா வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் கதையில் கடைசியாக நம்ம கதையின் ஹீரோ வாசு சோமசுந்தரம் கொடுக்கும் பதிலடி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்