11-10-2024, 10:04 AM
என்னோட அடுத்த update ரெடியா இருக்கு நண்பா , ஆனா அது சுந்தரம் , ரேஷ்மா மற்றும் சுந்தரியை பத்தின update ....அது உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதுன்னு சின்னதா தயக்கமும் இருக்கு ..அதான் இன்னும் பதிவிடாம வச்சிருக்கேன் ..
கூட ..வாசு விஷ்ணு வைஷாலி மற்றும் பத்மா ..பத்தின அப்டேட்டும் எழுதிட்டு இருக்கேன் ...அதையும் சேர்ந்து பதிவிடலாம்ன்னு இருக்கேன் ....
அப்பதான் உங்களுக்கு திருப்தியா இருக்கும்ன்னு தோணுது ...இன்னும் 4 நாள் பொறுத்து கொள்ளுங்கள் நண்பா ...அப்படி இல்லையென்றால் ..நீங்கள் விருப்ப பட்டாள் இன்று இரவுக்குள் ..சோமசுந்தரம் அப்டேட்டை பதிவிடுகுறேன் ...நன்றி !!