11-10-2024, 09:43 AM
(This post was last modified: 11-10-2024, 09:47 AM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-10-2024, 09:36 AM)ஸ்பைடர் மென் Wrote: " இதை எழுதி முடிக்க எவ்வளவு உழைப்பு போடப்பட்டிருக்கும் என்பதை.. ஒரு எழுத்தாளனாக உணர்கிறேன் நண்பா. ஹெட்ஸ் ஆப் நண்பரே..!!! "
இது நீங்க என்னோட கதைக்கு போட்ட கமெண்ட் நண்பா ...உங்களை மாதிரி ஜாம்பவான் என் கதையை படித்து பாராட்டுனது , எதோ அவார்ட் கிடைத்தது போல ஒரு பெரிமிதம்ரொம்ப நன்றி ..!!
தப்பா எடுத்துக்க வேண்டாம் ....உங்க கதைக்கு இது வரைக்கும் நான் கமன்ட் எதுவும் போட்டதும் இல்ல ,அதுக்காக உங்க கதை பிடிக்கலைன்னு இல்ல நண்பா , எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்துக்கு என்னோட கதையவே எழுத நேரம் சரியா இருக்கு ....
என்னோட கதையை முடித்ததும் கண்டிப்பா உங்க கதையை படித்து கமன்ட் செய்வேன் ..நன்றி![]()
ஆசிரியர்களுக்கு.. கதை எழுத நேரம் கிடைப்பதே பெறும் திண்டாட்டம்.. இதைத்தான் கொக்கோ முனிவரிடமும் சொல்லுவேன். இதற்கு இடையில் வேறு கதையை படிக்க நேரம் ஏது நண்பா.
நேரம் கிடைக்கும் போது, நீண்ட நாளுக்கு பிறகு, உங்களுடைய கதை.. மற்றும் யட்சி.. இரண்டையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு வந்த நான்கு ஐந்து கமெண்ட்களில்.. உங்களை குறிப்பிட்டு இருந்தார்கள்.. சில பகுதிகளை படித்து பார்த்தேன்.. மிக நேர்த்தியான எழுத்து. சக ஆசிரியரை பாராட்டிவிட்டால்... அப்பறம் எப்படி நாம்மால் முன்னேற முடியும்..?!
தொடர்ந்து எழுந்துங்கள்.
நன்றி..



சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!