10-10-2024, 09:40 PM
இடையே இடையே வந்த இன்செஸ்ட் காட்சிகளால் கதை படிப்பதையே தவிர்த்தேன் ஆனால் இந்த பாகம் உண்மையில் அருமை தன் தாய்க்கு மறுமணம் அதுவும் முன்னால் காதலனுடன் தங்கை சொன்னதற்காக மது குடிப்பதை நிறுத்தியது தற்போது யட்சிக்காக புகைப்பிடிப்பதை நிறுத்துவதாக கூறியது என அனைத்தும் அருமை