10-10-2024, 08:29 AM
சாரிப்பா என் பொண்ணு தான் அவசரப் பட்டு உங்களோட கயிற்றில் துணிகளை காய போட்டுட்டா..
நான் எடுத்தரேன் தம்பி என்றவாறே துணிகளை தன் தோள்களில் எடுத்தவளை தடுத்து "இருக்கட்டும்க்கா... அப்புறமா வாங்கி கொள்கிறேன்...என்றவாறே திரும்பிய போது...
தம்பி தப்பா நினைக்கலைனா ஒரு உதவி...
இந்த புது கயிற கட்டி கொடுக்க முடியுமா... எட்ட மாட்டேன்றது....
அக்கா... அதனாலென்ன நான் கட்டி தாறேன் என்று கூறி திரும்பிய போது தான் கவனித்தேன்
இவள் தான் என் மாலதி தேவதையின் தாய் என....
மாலதி அம்மா னு சொல்ல முடியாது...
அவ்ளோ இளமையாக...