09-10-2024, 09:15 PM
(09-10-2024, 08:49 PM)rkasso Wrote: 13 பாகம் தான் படிக்க முடியுமா இந்த கதை.
மிக விரைவில் முடிவு எழுதுவதாக உத்தேசமா.
இந்த கதை 80 பாகங்கள் தான் முதலில் எழுத திட்டமிடப்பட்டது நண்பா..அப்புறம் படிக்கும் நண்பர்கள் கொடுத்த ஆதரவால் இப்போ 137 பாகங்கள் வரை நீண்டு உள்ளது.இன்னும் சோழர் காலம்,பிரியங்கா scenes மற்றும் காத்தவராயன் காலம் time travel எல்லாம் சேர்த்து 13 பாகங்கள் வரை தான் எழுத முடியும் என நினைக்கிறேன் நண்பா..இதற்கு மேல் இழுத்தால் போர் அடித்து விடும் என நினைக்கிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)