09-10-2024, 06:41 PM
(13-09-2024, 07:09 PM)snegithan Wrote: வணக்கம் monor அவர்களே,நினைவோ ஒரு பறவை என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கதை நான் எழுதி உள்ளேன்..தாங்கள் வேறு தலைப்பு இட முடியுமா என்று பாருங்கள்
அன்பு நண்பரே! தலைப்பை மாற்ற நான் தயார். ஆனால், எப்படி மாற்றுவது என்றுதான் தெரியவில்லை. தாங்கள் வழி காட்டினால் நன்றாக இருக்கும்.