09-10-2024, 03:32 PM
(This post was last modified: 09-10-2024, 03:33 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-10-2024, 02:35 PM)Gumshot Wrote: அடுத்த பதிவு சண்டே தாம் .
வாசகர்களிடம் ஒரு கேள்வி எனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு . சஞ்சைக்கு பெய்ர் திவ்யா வேணுமா இல்ல ஹரிணி வேணுமா .
மோஸ்ட் கமெண்ட்
I am going to consider .
ஹரிணி தான் ஓகே நண்பா.
சஞ்சய் தான் செய்த தவறுகளை நியாயமாக ஒத்துக் கொண்டான்.அது வேளையில் திவ்யாவின் உடல் ரீதியக அவள் செய்த தவறுகளை தனக்கு தெரியும் அதை மன்னிக்கவும் தயார் என்கிறான்.
ஆனால் அவள் படுத்திய அவமானத்தை மறக்க முடியவில்லை என்கிறான்.அது தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
அவன் வேலைக்கு போக மாட்டேன் என்று எங்கேயும் எப்போதும் சொன்னது இல்லை.படித்துக் கொண்டு இருக்கும் போது எவன் ஒருவன் வேலைக்கு போய் தன்னுடைய காதலியை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறான்.அதவும் திவ்யாவுக்கு சஞ்சய் உறவு முறை அவனுடைய அக்கு வேறு வரை எல்லாமே அவளுக்கு நன்றாக தெரியும்.அப்படி இருக்கும் போது நீ வந்த பைக் உன்னுடைய உழைப்பு இல்லை உன்னோட பைக்கில் நீ போடும் பெட்ரோலுக்கு கூட காசுக்கு யாராவது ஒருவர் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவமானப்படுத்தி விடுவது ரொம்பவும் ஓவர்.
ஏன் அவள் அப்படி படித்து கொண்டு ஏதாவது வேலைக்கு போய் சம்பாதித்து அவனுக்கு தினமும் ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டே இருக்கிறாளா என்ன.அப்படி வாங்கி கொடுக்கும் பெண்கள் கூட இதுபோல் தங்கள் காதலனை அவமானப் படுத்தும் விதமாக பேசுவது கிடையாது.
அவள் தன்னுடைய காதலனை அல்ல தன்னுடைய காதலையே அவமானப் படுத்தி இருக்கிறாள்.
சோ திவ்யா வேண்டவே வேண்டாம் நண்பா