09-10-2024, 01:51 PM
இந்த ரிஷியைத் தான் கிழவன் ராம் பிரசாத் தேடிப் பிடித்து அனுப்பி இருக்கிறான் என்று நினைக்கிறேன்.அதனால் தான் ராதாவிடம் நாளைக்கு பொறுத்திருந்து பார் என்று சொல்லி இருக்கிறான்.
ரம்யா இப்போது ஒரு கால் கேர்ளாக மாறி இருக்கும் நிலைக்கு காரணம் இவன் தான்.அவன் வாயிலிருந்தே தாலி கட்டாத புருஷன் நீயும் அவளை அந்த நிலையில் தான் வைத்து இருக்கிறாய் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருக்கிறான்.
ரமேஷ் ரம்யா விஷயத்தில் இப்போ என்ன முடிவு எடுக்க போகிறான் என்று தெரியவில்லை.அதே போல ராம் பிரசாத் தன்னுடைய ஆதாயத்திற்காக ராதாவை ஒருவனுக்கு கூட்டி கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு வந்து தான் அவளைக் கொஞ்சி குலாவி கொண்டு இருக்கிறான்.அதை தெரியாமல் அவளும் அவனுக்கு தோதுவாக இழைந்து கொடுத்து கொண்டே இருக்கிறாள்.
அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா