09-10-2024, 08:53 AM
(08-10-2024, 11:05 PM)rathibalav2 Wrote: யோவ் ராஜா.. ஓவர் இமாஜினேஷன்யா ஒனக்கு...!![]()
![]()
![]()
எமோஷனல ஒரு பார்ட் எழுதி போஸ்ட் பண்ணிட்டு தூங்க போனேன்.. விடியகாலைல என்ன நடக்கும்னு கமெண்ட்டோட இந்த GIFs ச பாக்க பாக்க.. சாத்தியமா என்னால சிரிப்பை அடக்க முடியல நண்பா..
நடு ராத்திரியில வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.
![]()
![]()
கனவு பலிக்காம போயிருமா? போக தான் நாங்க விட்ருவோமா? இந்த சீன் வராட்டி மிகப்பெரிய சண்டை நடக்கும் கமெண்ட்ஸ் செக்ஷன் ல இப்பவே சொல்லிடுரேன்... ஓசன் அப்புறம் உன் ஸ்டோரி தான் பெரிய தாக்கம் கொண்டு வருது சோ ப்ளீஸ் கான்சிடெர் மை request ஹி ஹி ஹி பின்குறிப்பு suba வ விட இப்போ எங்களுக்கு தான் இந்த கனவு அதிகமா வருது. கடைசில என்னையே கமெண்ட் போட வச்சுட்டியே