09-10-2024, 08:38 AM
(09-10-2024, 06:32 AM)jspj151 Wrote: welcome back
ஏன் மன உளைச்சல்?கதை எழுதியதாலா?
கதைகள் பாதிப்பில் யாரும் அதை வாழ்வில் அப்ளை பண்ண மாட்டார்கள் ...
பல பிரச்சனைகள் நண்பா. ஆனாலும் இந்தமாதிரியான கதைகள் நிஜ வாழ்விலும் எங்கோ ஓர் மூலையில் ஏதேனும் ஒரு பெண்ணை பாதித்துவிடுமோ என்ற அச்ச உணர்வு.
என் மாவட்டத்திலும் இதுபோல காமக்கதை படித்து உடன்பிறந்த அக்காவிடமே எல்லைமீறிய சம்பவமும் நடந்துள்ளது. அந்தப் பெண் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.அது அந்தப் பெண் வாழ்வில் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டுபன்னிருக்கும்..?
கதை என்பது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவே. அதை வேறு எந்த பரிணாமத்திலும் அணுகுவது ஆபத்தில்தான் முடியும்.