09-10-2024, 06:32 AM
(08-10-2024, 04:21 PM)Kingtamil Wrote: அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பழைய ஐடி காணாமல் போனது. அதனால இந்த இடில இருந்து நான் பதிவேற்றம் பன்லாம்னு இருக்கேன்.
மிகுந்த மனஉளைச்சல் இவ்வளவு நாளா. இப்போதான் கொஞ்சம் மீண்டுறுக்கேன்.
இது ஒரு பொழுதுபோக்குக் கதை மட்டுமே. தயவுசெய்து யாரும் இதை ஆழமாகப் படிக்க வேண்டாம்.
நம்மை நம்பி நம் உறவு வட்டாரத்தில் பல பெண்கள் உள்ளனர். தயவு செய்து அவர்களை இந்தக் கதைக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.
இல்லை இது தவறுனு யாராச்சும் ீசான்னீங்கனா மனதார மன்னிப்பு கேட்டுட்டு இந்தக் கதைய இத்தோட நிறுத்திட்றேன்.
welcome back
ஏன் மன உளைச்சல்?கதை எழுதியதாலா?
கதைகள் பாதிப்பில் யாரும் அதை வாழ்வில் அப்ளை பண்ண மாட்டார்கள் ...