09-10-2024, 01:41 AM
(This post was last modified: 10-10-2024, 01:25 AM by Nasreen_diamond. Edited 6 times in total. Edited 6 times in total.)
வணக்கம்
இது என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத மற்றும் முதல் அனுபவம்
கண்டிப்பாக இந்த கதையில் வருவது போல் சம்பவங்களை உங்கள் வாழ்வில் நடந்திருக்கலம். ஆனால் கதையாக யாரும் உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லை.
கதையின் நாயகன் வினய்
நாயகிகள் _மாலதி மற்றும் கவிதா ராணி
மற்றும் சிலர்
அம்மா: டேய் வினய் மாடி வீட்டிற்கு புதுசா குடி வந்துட்டாங்களாம். இனி மேல போய் துணி காய போட முடியாது. அந்த கயிற கழற்றி கீழ காம்பவுண்ட் வெளிய கட்டு.
வினய்- யாரும்மா பேமிலி யாவா
அம்மா- ஆமாப்பா அவர் ஏதோ பேங்க் ல வேலை பார்க்கறாராம்
ஒரு பொண்ணு முடிச்சுட்டு காலேஜ் போக போறாளாம்.
மொத்தம் 3 பேரு தான்
காலைல அந்த பொண்ணு பால் காய்ச்ச கூப்பிட்டு போனா.. ரொம்ப நல்ல குடும்பம் பா.
,வினய்- ம்ம்ம்
மனதில் கற்பனையும் ஆவலுடன்
மாடி பகுதியை நோட்டமிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.. மாலை 4மணி போல் தான் அந்த அழகு குட்டி தேவதை மாடியில் இருந்து இறங்கி னால்.
கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அழகி.. பிங்க் கலர் டாப்ஸ்
பிளாக் லெகின்ஸ்...ப்ப்பா
அவள்.. ஆன்ட்டி அம்மா பால்காரர் வந்தா பால் வாங்கி வைக்க சொன்னாங்க.
அம்மா- சரிடாமா உன் பேர் என்ன
என்ன படிக்கிற
அவள் - ஆன்ட்டி மாலதி பாரதி வித்யாலயா ல வகுப்பு முடிச்சுட்டு காலேஜ் பக்கமா இருக்கும் னு
எபினேசர் தெருவில் இருந்து இந்த வீட்டுக்கு அப்பா மாத்திட்டாங்க
அம்மா- சரிடாமா எந்த காலேஜ்
மாலதி- அன்னை காலேஜ் மா..
ஓர பார்வையில் மாலதி என்னைப் பார்த்து சிறு புன்முறுவலுடன் கூறினாள்.
இவன் என் பையன் வினய் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிச்சுட்டு ஜாப் க்கு வெயிட் பண்றான்
அம்மா வின் அறிமுகத்தில் இப்போது தைரியமாக என் முகத்தை பார்த்துக் கொண்டு " அம்மா நான் அப்புறம் வர்ரேன் அம்மா தேடுவாங்க என்றவாறே மாடி படியில் ஓடியவளின் பின்னளகின் அசைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
(தொடரும்)
கதை தொடர்வதற்கு முன் முக்கியமாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன்
சதுரங்க வேட்டை படத்தில் வரும் ஒரு வசனம் தான் உதாரணமாக...
கண்டிப்பாக நீங்கள் கற்பனை செய்த அந்த வசனம் இல்லை.
இதோ ... கதாநாயகன் கூறிய அந்த வசனம் " வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கற மாதிரி ஈசியான விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை "
கொலை பண்றது, மத்தவங்களை காயப்படுத்தி திருடுவது எல்லாம் தவறு...
ஒருத்தனை ஏமாத்தனும்னா முதலில் அவர்கள் பேராசையை தூண்டனும்
அது மாதிரி தான் பெண்கள் விஷயத்தில்
ஒரு பொண்ணை நமக்கு பிடித்த மாதிரி மாற்ற வேண்டுமே தவிர காமத்திற்காக எந்த ஒரு பெண்களையும் துன்புறுத்துவது மிகவும் தவறு...
காம கதையில் தத்துவம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை
இந்த கதையில் ஆபாச வார்த்தைகள் அதிகமாக இடம் பெறா விட்டாலும் இப்படி கூட சம்பவங்கள் நடக்குமா என்பது போல் கதையின் நகர்வு இருக்கும்... தேவதை போன்ற உருவ அமைப்பு உள்ள பெண்ணின் புகைப்படம் (AI) உங்கள் கற்பனையில்
(தொடரும்)
அடுத்த நாள் நண்பர்களோடு கிரிக்கெட், ஆன்லைன் அப்ளிகேசன் என
சில நாட்களாக மாலதியின் நினைவு மறந்து விட்டது.
அம்மா வின் போன் கால் வரும் வரை
அம்மா: டேய் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லடா நீ
நான்:- ஏன்மா எப்போ பாரு திட்டிட்டே இருக்க
அம்மா:- பின்ன என்னடா மாடில துணி காய போடுற கயிற கழற்றி தர சொல்லி எத்தனை நாள் ஆகுது...
நான்:- பற்களால் நாக்கை கடித்தவாறே "அம்ம்... ஆமாமா சாரிமா.... இப்ப வந்து எடுத்து தர்றேன்மா... என்றதும் சரி பைக்ல பார்த்து மெதுவா வாடா... என்று போனை கட் செய்தாள்..
மச்சான் என்னை வீட்ல இறக்கி விட்ருடா இல்லை னா அம்மா திட்டியே சாவடிச்சுருவாங்கடா
என்றவாறே வீட்டிற்கு சென்று நுழைந்துமே அம்மா வின் அர்ச்சனை ஆரம்பித்து விட்டது....
அம்ம்ம்மா.... பிளீஸ் என்றவாறே மாடியை நோக்கி நடந்த போதுதான் மாலதியின் நினைவு பொறி தட்டியது
இதற்கு முன்பு நாளொன்றுக்கு பத்து முறை ஏறி இறங்கினால் கூட ஒன்றும் தெரிந்ததில்லை..
இப்பொழுது இனம்புரியா படபடப்பு...
மாடியில் வலதுபுறமாக திரும்பினால் மாலதி வீடு.
இடது புறத்தில் தான் துணி காயப்போடும் காலியிடம் உள்ளது...
ஒரு நிமிடம் கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை பார்த்ததுமே மனம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது
காரணம்.....
மாலதியின் சுடி டாப்ஸ் மற்றும் லெகின்ஸ் அருகேயே அவளின் உள்ளாடைகள்( ஊதா நிற ஜட்டி மற்றும் கருஞ்சிவப்பு நிற பிரா கம் சிம்மிஸ்) அவற்றை பார்த்துக் கொண்டிருந்த போதே பின்புறத்தில் இருந்து "யாருங்கண்ணே நீங்க உங்களுக்கு என்ன வேண்டும் என்றவாறே வெளியில் வந்த உருவத்தை நோக்கி திரும்பிய போது தான் மேலும் அதிர்ச்சி... அச்சு அசல் மாலதி போலவே சேலை கட்டிய இளம் பெண்...சமாளித்தவாறே
"அக்கா என்னை பார்த்தா உங்களுக்கு அண்ணன் மாதிரியா இருக்கேன்.. நான் கீழ் வீட்டு பையன்.. அம்மா துணி காய போடுற கயிற கழற்றி தர சொன்னாங்க.. என்றவாறே அவளின் உள்ளாடைகள் இருந்த பகுதியை நோக்கி சென்றது.