Fantasy காலம் என் கையில்
(28-03-2024, 12:38 PM)Eros1949 Wrote: சிறப்பான கதை சூப்பர் எழுத்தாளர். இப்போதான் நான் இவரின் இரண்டு கதைகள் பார்த்தேன்.  Pity he got angry abd stopped writing. Readers are the losers

வணக்கம்,

கிடைக்கிற ஓய்வு நேரங்களில் எனக்காக செலவிடாமல் கதைக்காக செலவழித்தேன், அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கதை எழுத்தாளனாக எனக்கு பாராட்டு மிகவும் முக்கியமே, அதுவே இங்கு சரி வர கிடைக்க பெறவில்லை, பின் நான் எதற்க்காக கதையை எழுத வேண்டும்

1. ஒரு கதையின் ஒரு பதிவை எழுத முதலில் மனக்கணக்கில் கதையை கற்பனை செய்து ஓட்டவேண்டும்

2. கடைசி பதிவு எங்கு நின்றதோ அதற்கு ஏற்ற போல ஒரு துவக்கத்தை தொடர வேண்டும்

3. எழுத்து நடை கோர்வையாக இருக்க வேண்டும், நாம் மனதில் நினைத்தவற்றை எழுத்துக்களில் சரியாக காட்டவேண்டும்

4. கதையில் வரும் காமம் கதையின் போக்கை சீர் குழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

இன்னும் பல விஷயங்கள் உள்ளது, இங்கு செலவழிக்கும் நேரத்தில் நான் எனக்கு பிடித்த நண்பர்களுடன் அல்லது பிடித்த பாடல், பிடித்த படத்தை பார்க்கலாம், ஏன் என்றால் நான் கொடுக்கும் என் நேரத்திற்கு ஏற்ப எனக்கு இங்க நன்கு பெயர் இல்லை அது தான் உண்மை

என் கதையின் கருவை வைத்து ஒருவன் ஒரு பதிவை பதிவு செய்தேன் "காலம் என் கையில்" கதையின் அடுத்த பதிவு அவன் கண்ணோட்டத்தில், அதற்கு கூட இங்க ஒரு வெகுமதி, பாராட்டு இல்லை, அவன் அந்த ஒரு பதிவு உடன் இந்த தளத்தில் நடையை கட்டிவிட்டான் ,

அப்படி ஒரு கதை வந்தது இங்கு எவ்வளவு பேருக்கு தெரியும்

நான் பல கதை பதிவுகளை சோர்வடையாமல் எழுதி உள்ளேன்
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 1 user Likes Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 08-10-2024, 02:27 PM



Users browsing this thread: 30 Guest(s)