08-10-2024, 06:26 AM
(This post was last modified: 08-10-2024, 06:30 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-10-2024, 05:59 AM)krishkj Wrote: Ezuthu varigal ovu ovu onnum katchikalum
Kadhai kullaey payanam seidhu angu nadkum atisiyam
Angu nadapavai kanbathum... Really interesting update and references
Kathu paya attam konjam sikkal tha
Anaah logic meeral tha solanum sagochi ku teriyama pogum solradhu konjam
Edho nerudal ah iruku... Adhu tha sagochi oda weakness ah
Ennavo... Kadhai iruthee kattam sellavum intha nagarvum thevai pola tha iruku
Anu and likitha Sikki kondu Maran guru vin guru vidam pesi again choza period kulla ponaah vitham arumai
Adhkaru use panna reference very knowledgeable one thanks for it
Thanks bro for your comments.
உயிரினங்களில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை இருக்கு என உங்களுக்கு தெரியும்..நாய் என்பது ஐந்தறிவு ஜீவன் என்று உங்களுக்கு தெரியும்.அது பேசும் மொழி நமக்கு புரியாது ஆனால் இன்னொரு நாய்க்கு அது கண்டிப்பா புரியும்.அதை வைத்து தான் நான் இந்த logic கையாண்டேன். இப்போ காத்தவராயன் ஆறறிவு உள்ள அரக்க ஆவி..சகோச்சியும் ஆறறிவு உள்ள மனித ஆவி.காத்தவராயன் மனித உடலில் புகுந்து வந்து இருந்தால் அவனை அடையாளம் கண்டு கொண்டு இருக்கும்.ஆனால் காத்தவராயன் தன்னை ஆறறிவு நிலையில் ஓரறிவு நிலைக்கு மாற்றிக் கொண்டு பின் புற்களில் புகுந்து பிரியங்காவை அனுபவித்தான் என்று எழுதினேன்.அதனால் ஆறறிவு நிலையில் இருந்த சகோச்சி கண்களுக்கு அவன் தெரியவில்லை.இதுவே சகோச்சியும் ஓரறிவு நிலைக்கு மாறி இருந்தால் அவனை அடையாளம் கண்டு கொண்டு இருக்கும் என்பது தான் நான் இங்கே சொல்ல வந்தது இன்னொரு விசயம் மரங்களும் தங்களுக்குள் பேசி கொள்ளும்.இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதனால் தான் முன்பு எல்லாம் சிததர்கள் ஒரு நோய்க்கு மூலிகை பறிக்கும் பொழுது,அந்த செடியிடம் மானசீகமாக பேசி மன்னிப்பு கேட்டு,இந்த விசயத்திற்காக பறிக்கிறேன் என்று சொல்லி தான் பறிப்பர்.உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் நீங்க வேணுமின்னா வாயை திறக்காமல் அந்த செடியிடம் உங்க கஷ்ட நஷ்டங்களை,நல்லது, கெட்டதுகளை ஒரு நண்பன் போல தினமும் சொல்லி பாருங்க .கண்டிப்பா அது காது கொடுத்து கேட்கும்.உங்க வாழ்வில் மாற்றம் வரும்.உங்களுக்கு நல்லதும் நடக்கும்.அப்புறம் சோழர் காலத்து நாயகியாக யாரை போடுவது என்று நீங்க சொல்லவே இல்லை.