07-10-2024, 11:54 PM
(06-10-2024, 09:08 PM)venkygeethu Wrote: விமர்சித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி நீங்கள் சொல்லுவது போல கதையின் தன்மை பல ஹாட் அப்டேட் வர ஆயுத்தம் ஆகிறது நாம் நினைக்கும்படி பல விஷயங்கள் நடக்கும் நினைக்காததும் நடக்கும் சற்று பொறுமை காக்கவும் ஆரம்பத்திலே நான் சொன்னது போல இது ஒரு நெடுங்கதையாக போகும் செக்ஸ் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் நம் ஹீரோ மற்றும் ஹீரோயின் எடுக்கும் முடிவுகள் இந்த கதையின் தலைபிட்கு ஏற்ற மாதிரி இனிமை மட்டுமே நிறைத்து இருக்கும் பழைய கசப்பான அனுபவங்கள் அனைத்தும் தாண்டியாச்சு இனி அவர்களின் வாழ்க்கை
இனிமையான வாழ்வாக அமைய நீங்களும்
உங்களின் விமர்சனங்கள் மூலம் கொண்டுசெல்லுங்கள்
நன்றி


