⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
Episode - 137

குறிப்பு :-

இந்த பாகம் சில பேருக்கு பிடிக்கமால் போகலாம்..கதைக்கு தேவைப்பட்டது என்பதால் எழுதினேன்.உங்கள் மனதில் பட்டதை கமென்ட்டில் போடுங்க.


நிகழ்காலம்

தன்னிடம் லிகிதா ஏதோ மறைக்கிறாள் என்று பிரியங்காவிற்கு புரிந்தது.தன் அப்பாவை மருத்துவமனையில்  பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் லிகிதாவின் ஞாபகத்தில் தன் வெஸ்பாவை ஒட்டி வந்துகொண்டு இருந்தாள்.கருமேகங்கள் சூழ்ந்து வந்ததை அவள் கவனிக்கவே இல்லை.வானம் இடி இடிக்க,பிரியங்கா வானத்தை அண்ணாந்து பார்க்க,மழைத்துளி ஒன்று கண்களுக்கு கீழ் விழுந்து கன்னத்தில் வழிந்து ஓடியது..உடனே அடுத்து சடசடவென மழை பொத்துக்கொண்டு பொழிய பிரியங்கா வண்டியை வேகமாக முறுக்கினாள். மழையில் ஒதுங்குவதற்காக மெயின் ரோட்டில் இருந்து விலகி கிளைச்சாலைக்கு வண்டியை திருப்பினாள்.அவளோட கெட்ட நேரம் சாலை மிகவும் சேறும் சகதியுமாக இருந்தது.

"ச்சே..!இன்னிக்கு கார் எடுத்து வந்து இருக்கலாமோ என்று ஒரு நிமிஷம் மனசில் அவளுக்கு தோன்றியது.

சகதியில் ஸ்கூட்டர் டயர் சிக்கி கொண்டது.பிரியங்கா செய்வது அறியாமல் வேகமாக ஆக்ஸிலேட்டரை திருக,சறுக்கி கீழே விழுந்தாள்.சாலையின் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து விட்டாலும் பெரிதாக அடிபடவில்லை.புற்கள் அடர்த்தியாக நன்றாக வளர்ந்து இருந்ததால் காயம் ஒன்றும் உண்டாகவில்லை.அவள் உள்ளே விழுந்த உடன் சொல்லி வைத்தாற் போல மழை நின்று விட்டது..புற்கள் நன்றாக அடி உயரம் வரை வளர்ந்து இருந்தது.

காற்றில் ஆடிய புற்கள் அவள் மேனியில் உரசி சிலிர்ப்பை உண்டாக்கியது..கீழே உருண்டு விழுந்த காரணமாக சுடிதார் மேலேறி அவள் செக்க சிவந்த இடுப்பு வெளியே தெரிந்தது. புல்லில் இருந்து சொட்டிய மழைநீர் அவள் அழகிய மிருதுவான இடுப்பில் பட்டு தெறித்தது.
ஒரு புல் தானாக வளைந்து அவள் இடுப்பை தடவியது.காற்றில் புல் அசைகிறது என பிரியங்கா ஆடையை மட்டும் கீழே இறக்கி விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.இன்னொரு புல் மீண்டும் வளைந்து அவள் ரோஸ் நிற இதழ்களை வருடியது.

"அது எப்படி ஒரு புல் மட்டும் தானாக வளைந்து தொடும்..மர்மமாக இருக்கிறதே..காற்று அடித்தால் எல்லா புற்களும் தானே அசையனும்.இது மட்டும் தனியா,அதுவும் தன்னை நோக்கி வளையுது "என பிரியங்கா குழம்பினாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிப்பது போல மற்றொரு புல் அவள் முகத்திற்கு நேராக வளைந்து வந்து அழகான வெண்சங்கு நீள் கழுத்தை வருடியது..

அமானுஷ்யமாக ஏதோ அவளுக்கு பட்டது.உடனே பயந்து பிரியங்கா எழ முயற்சிக்க அவளால எழுந்திரிக்க முடியவில்லை.காந்தம் போல புல் அவளை பிடித்து இழுத்தது..

அடுத்து நடந்த நிகழ்வு அவளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.புற்கள் நீண்டு வளர்ந்து அவள் இரு கைகளின் இருபுறமும் ஆடைக்குள் நுழைந்தது..அடுத்து கீழ் இருந்து அவள் பாதங்கள் வழியே புற்கள் உள்ளே நுழைந்தது.கடைசியாக தலை வழியாக அவள் இதழ்களை தீண்டி,அழகான சங்கு கழுத்தின் வழியே அவள் மார்புக்குள் நுழைந்தது.
நான்கு புறமும் அவளின் ஆடைக்குள் படை எடுத்த புற்கள்  உள்ளே சென்று அவள் மேனியின் அந்தரங்க பாகங்களை தொட்டு தீண்டி விளையாட பிரியங்கா காமம் தலைக்கு ஏற சிக்கி துடித்தாள்..அவளின் வாளிப்பான தொடைகளை தழுவி கொண்டு,உள்ளே ஜட்டிக்குள் நுழைந்து அவளின் மன்மத கோவிலை தொட்டு தீண்டி புற்கள் விளையாடியது..மோகம் தலைக்கு ஏற பிரியங்கா உதடு வழியே சென்ற புல்லை வாயில் கடித்து உள்ளே இழுத்தாள்..அவள் மார்பின் காம்புகளை பாம்பு போல் புல் சுற்றி கொண்டு விளையாடி அவளின் காமத்தீயை அதிகம் ஆக்கியது..பிரியங்காவின் மார்பு காம்புகளை தொட்டு விளையாடி கொண்டே புற்கள் நீண்டு அவளின் மிருதுவான இடுப்பின் பாகத்தை பாம்பு போல் ,ஊர்ந்து நெளிய உணர்ச்சிகள் பொங்கி பெருகியது. பிரியங்கா வில் போல உடம்பை வளைத்தாள்..

சகோச்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"பிரியங்கா காமத்தின் பிடியில் எப்படி சிக்கினாலள்  என்றே சகோச்சிக்கு புரியவில்லை..காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் என் கண்ணுக்கு தெரிந்து இருப்பானே..!ஆனால் காத்தவராயன் இங்கு இருக்கிறான் என்று மட்டும் என்னால் உணர முடியுது..ஆனால் காத்தவராயன் எந்த வடிவில் இருக்கிறான் என்றே என்னால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை.."என்று குழம்பியது


பிரியங்காவின் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து முடித்த புற்கள் தன் பிடியை விட,பிரியங்காவின் உணர்ச்சி கட்டுக்குள் வந்தது.

மெதுவாக புற்கள் அவள் ஆடைக்குள் இருந்து வெளியே வந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

பிரியங்கா எழுந்தாள்.கசங்கி இருந்த தன் ஆடையை பார்த்தாள்.அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.. தட்டு தடுமாறி எழுந்து வெஸ்பாவை இயக்கி கொண்டு செல்ல, சகோச்சி அவளை பின் தொடர்ந்து சென்றது..

[Image: IMG-xasz04.gif]

புற்களில் இருந்து காத்தவராயன் வெளியே வந்தான்.

"படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியின் அழகை சுவைக்க ஆரம்பித்து இருக்கிறேன் சகோச்சி.ஒவ்வொருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் உள்ளது..உன்னோட பலவீனம் தந்திரமாக செயல்படும் என்னை கண்டுபிடிக்க முடியாதது..!
ஒரு ஆவி ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள ஜீவனுக்குள் உள்ளே புகுந்தால் யட்சி கண்களுக்கு தெரியாது..காரணம் நீ ஆறறிவு பெற்ற மானிட வடிவத்தில் உள்ள ஆவியாக இருக்கிறாய்.நான் ஆறறிவு உள்ள மனித உடலில் புகுந்தால் மட்டுமே என்னை நீ இப்போ காண இயலும்..
நீயும் என்னை போன்று நான் ஓரறிவு   உள்ள உயிரினத்தின் உள்ளே போக போகிறேன் என்று தெரிந்து நீயும் அதே ஓரறிவு உள்ள உயிரினத்தின் உடலில் புகுந்தால் மட்டுமே என்னை காண இயலும். இப்பொழுது ஓரறிவு உள்ள புற்களின் வழியே  ஆசை தீர என் நிலவை ருசித்தேன்..அடுத்து நான் இன்னொரு உயிரின் மேனிக்குள் புகுந்து என் கனவுக்கன்னியை ருசிக்க போகிறேன்.அப்போ நீ வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்..பிரியங்காவை நான் அடைவதை உன்னால் தடுக்க முடியாது" என்று காத்தவராயன் என்று "ஹாஹாஹா..."சிரித்தான்.

மன்னர் காலம்..

லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வெட்டவெளியான எங்கும் வெண்மை பிரகாசம் நிறைந்த இடத்தில் பிரவேசித்தனர்..

லிகிதா அதை பார்த்து மயங்கி"இது என்னடி உலகம்..புதுசா இருக்கு..சினிமாவில் காண்பிக்கும் இந்திரலோகத்தை விட அழகா இருக்கு.."

அனுவும் அதை பார்த்து அதிசயிக்க,"என்ன உலகம் என்று எனக்கும் புரியல.."

சில இடங்களில் தலைக்கு பின்னே ஒளிவட்டம் பொருந்திய முனிவர்கள் கடந்து போனார்கள்..இவர்களை பார்த்து அவர்கள் புன்முறுவல் பூத்தார்களே ஒழிய பேசவில்லை..

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென விழித்தார்கள்.குரு அவர்களுக்கு சொல்லி அனுப்பியதை மறந்து இங்கு இருக்கும் அழகை பார்த்து மெய்மறந்து சொக்கி நின்றுவிட்டார்கள்..

ஒரு இடத்தில் ஒரு முனிவரை சுற்றி கழுத்து வரை புற்று கூடி வளர்ந்து இருந்தது.அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அவரிடம் சென்று பேசலாமா என்று நெருங்கினார்கள்..

அப்போது அங்கே ஒரு முனிவர் எதிர் தோன்றி அவர்களை நிறுத்தினார்..

"வேண்டாம் பெண்களே..!அவரை நெருங்க வேண்டாம்"என்று எச்சரித்தார்.

"இருவருக்கும் மீண்டும் ஒரு அதிசயம்..இவர் வாய் திறந்து பேசவே இல்ல.ஆனால் அவர் பேசுவது புரிகிறதே..!"என உள்ளுக்குள் வியந்தார்கள்..

"ஐயா !இவர் யார்..?ஏன் நாங்கள் இவரிடம் பேசுவதை தடுக்கிறீர்கள்.."என்று இவர்களும் நயன பாஷையில் பேசினர்.

நயன பாஷை என்பது ஆன்மாக்களின் மொழி..கண்கள் மட்டுமே பேசும்..வாய் பேசாது.உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ரமண மஹரிஷியும்,ரஷ்ய விஞ்ஞானி பால் ப்ரண்டன் பேசினார்களே அந்த மொழி..ரமண மஹரிஷிக்கு ஆங்கிலம் தெரியாது.பால் ப்ரண்டனுக்கு தமிழ் தெரியாது.ஆனால் பால் பிரண்டன் தன் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்க ரமண மஹரிஷியிடம் சென்றார்.ஆனால் ரமண மஹரிஷியிடம் பால் ப்ரண்டன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.ரமண மகரிஷி கண்களை மட்டுமே பார்த்தார்.ரமண மஹரிஷியும் இவர் கண்களை மட்டுமே பார்த்து நயன பாஷையில் வாயை திறந்து பேசாமல் கண்களாலேயே அவர் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.சுருக்கமா சொல்ல வேண்டுமெனில் கண்கள் மட்டுமே பேசும்.வாய் பேசாது.இந்த பாஷையில் தான் அனுவும், லிகிதாவும் அந்த முனிவரிடம் உரையாடி கொண்டு இருந்தனர்.

முனிவர் இவர்களிடம்"இவர் தான் காக புஜண்டர்.இவர் பல யுகங்களின் அழிவை பார்த்தவர்.பல அவதாரங்களையும் பார்த்தவர் இவரே..நடக்கும் யுகத்தின் அழிவின் போது தான் இவர் கண் விழிப்பார்.அதனால் அவரை எழுப்ப வேண்டாம்.."

"அப்போ தாங்கள் யார்"லிகிதா கேட்டாள்..

"என் பெயர் வைதும்பன்..உங்களை இங்கே அனுப்பிய சோமனின் குரு.."

"ஓ..மாறனின் குரு தான் சோமன்"என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

"ஐயா,அப்போ இது தான் சொர்க்கலோகமா.."என்று அனு கேட்டாள்..

"சொர்க்கலோகம்,நரகலோகம் என்று எதுவும் இல்லை பெண்களே..எல்லாமே உங்கள் பூமியில் தான் உள்ளது.."

"என்னது எங்கள் பூமியிலா..!"இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

"ஆமாம் பெண்களே.."என்று அவர் ஓரிடம் அவர்களை கூட்டி சென்றார்.

அங்கு ஒரு பெரிய கதவு இருந்தது..

முனிவர் அந்த இடத்திற்கு கூட்டி சென்று"இந்த கதவு தான் கடவுள் ஆன்மாக்களை உய்விக்கும் இடம்..அதாவது நீங்கள் பூமியில் செய்த பாவ,புண்ணியத்தை பொறுத்து ,மீண்டும் நீங்கள் பிறப்பு எடுக்க இறைவன் கருணை கூர்ந்து மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார்.புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பும்,பாவம் செய்தவனுக்கு கஷ்டத்தை அனுபவிக்கும் பிறப்பும் கிடைக்கும்..புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பு கிடைக்குது அல்லவா அது சொர்க்கம், இழிபிறவி கிடைக்குது அல்லவா அது நரகம்..அதை தான் நான் சொர்க்கம்,நரகம் ரெண்டும் பூமியில் உள்ளது என்று சொன்னேன்.பூமி தான் நம் கர்மாக்களை நீக்கும் இடம்.அதனால் அதை கர்மபூமி என்று சொல்கிறார்கள்.."

"அப்போ நாங்கள் வழிபடும் சிவன்,சக்தி,பிரம்மா, விஷ்ணு,விநாயகர்,முருகர் எல்லாம் பொய்யா.."என்று லிகிதா கேட்டாள்..

"எதுவுமே பொய் இல்லை பெண்ணே.அவை எல்லாம் இறைவனின் சொருபங்களே..நம்மை உய்விக்கும் பொருட்டு சோதி மயமான இறைவன் இறங்கி வந்த படிநிலைகள் அவை."

"அப்போ நீங்கள் வசிக்கும்  இந்த உலகின் ஆன்மாக்கள் யார் முனிவரே.."அனு கேட்க,

"இங்கு வசிக்கும் ஆன்மாக்கள் யாவும் கர்மவினையை அனுபவித்து முடித்த ஆன்மாக்கள் பெண்களே..உங்களை பற்றி,இறைவனை பற்றி  நீங்கள் உணரும் பொழுது உலகின் மீது பற்று போய்விடும்.பிறகு இங்கே வந்து விடுவீர்கள்.."

"கர்மபலன் தீர்ந்து இங்கே வந்து விட்டால் நாங்கள் இங்கிருந்து மீண்டும் பூமிக்கு போக தேவை இராது தானே முனிவரே.."என மீண்டும் அனு தன் சந்தேகத்தை கேட்டாள்.

"அப்படி அல்ல பெண்ணே..!நீங்கள் இந்த திவ்ய உலகில் இருக்கும் பொழுது காமத்தின் பேரில் நீங்கள் இச்சை கொள்கிரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்.இங்கு அது முடியாது.நீங்கள் ஆசைப்பட்டதை அனுபவிக்க பிறப்பு எடுத்து பூமிக்கு தான் செல்ல வேண்டும்.ஆசைகள் அற்ற நிலையில் தான் இங்கு நீங்கள் இருக்க முடியும்.."

"ஓ,இதை தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னாரா.."என அனு சொன்னாள்..

"சரியாக சொன்னாய் பெண்ணே..ஒரு சில சமயம் இங்கு இருக்கும் உயர்ந்த ஆன்மாக்களை பூமியில் உள்ள மக்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு இறைவன் பிறப்பு எடுக்க சொல்வார்.அப்படி உய்விக்க உற்றவர்கள் தான் வள்ளலார்,புத்தர்,ரமணர்,நபி,ஏசு போன்றோர்.."என்று அவர் விளக்கம் கூற இருவரும் தெளிவு அடைந்தார்கள்.

"சரி பெண்களே..!நீங்கள் வந்த காரியத்தையே மறந்து விட்டீர்கள்..நீங்கள் இப்போ சோழர்கள் வாழ்ந்த காலத்திற்கு செல்ல வேண்டும்..காலம் உங்களுக்கு சில கடமைகளை கொடுத்து உள்ளது.நீங்களும் வள்ளலார் போன்று உய்விக்க உற்றவர்கள் தான்.எதற்காக என்றால் காத்தவராயனிடம் இருந்து இந்த பூமியை காப்பாற்ற..அவனை அழித்து இவ்வுலகில் சேர்க்கவும் தான் நீங்கள் பிறப்பு எடுத்து உள்ளீர்கள்.மீண்டும் நீங்கள் வாழும் காலத்திற்கு செல்லும் பொழுது இந்த வழியே தான் செல்ல வேண்டும்..அப்பொழுது மீண்டும் சந்திப்போம்" என விடை கொடுத்தார்.

அனுவும்,லிகிதாவும் உட்கார்ந்து தியானிக்க அடுத்த கணமே அவர்கள் சோழ நாட்டில் பிரவேசித்தார்கள்

அவர்கள் சோழ நாட்டில் கண்ட காட்சி அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கியது..

பொங்கி பெருகி பாய்ந்து ஒடும் காவிரி,அந்த காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் நீரோடைகள்.சுற்றிலும் வயல்வெளிகள் பச்சை ஆடை போலவும்,அதன் நடுவே ஓடிய ஓடைகள், வெள்ளி சரிகை கோர்த்தது போலவும் இருந்தது.. மண் சாலைகளே பார்க்க அவ்வளவு பிரமாண்டமாய் இருந்தது..

"இது நம்ம தமிழ்நாடு தானா..!என அனு கேட்டாள்..

"ம்..!சோழர்கள் காலத்தில் சோழநாடு தான்டி உலகத்திலேயே பணக்கார நாடு"என்று லிகிதா சொன்னாள்..

[Image: P-20241007-191338.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐ - by Geneliarasigan - 07-10-2024, 07:24 PM



Users browsing this thread: 129 Guest(s)