07-10-2024, 03:35 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிவேதா காலேஜ் வாட்ஸ்அப் குருப் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. பெண்கள் மட்டும்
இருந்தால் எப்படி பேசுபவர்கள் என்று அதனால் அவர்கள் செய்யும் செயல்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது. கார்த்திக் மற்றும் நிவேதா இருவரும் இணைந்து உரையாடல் தனது அப்பாவி தனத்தை சொல்லி அதன் மூலம் நிவேதா மனதில் இடம்பிடித்து நன்றாக இருக்கிறது.