07-10-2024, 03:31 AM
(06-10-2024, 10:51 AM)rathibalav2 Wrote: முதலில் கதையை படித்து விட்டு கமெண்ட் செய்யவும். முகிலனின் கனவுக்குள் நிகழ்த்த ஒரு கட்சி அது. கதை ஆரம்பித்த சில நொடிகளில்.. ரதியுடன் அவள் ஹாஸ்பிடல் சென்று விட்டாள். படிக்காமல் இது போல் பதிவிடுவது.. 10 மணி நேரம் செலவிட்ட என்னை அசிங்க படுத்துவது போல் உள்ளது.பாஸ்..அவரை விடுங்க. எங்களுக்கு உங்க எழுத்து பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். நீங்க எப்படி எழுதனும்னு இவரு யாரு சொல்ல? புடிச்சா படி. இல்லைன்னா போய்கிட்டே இரு. இவரு பேசுவது எல்லோருக்குமானது இல்லை.Just ignore him.
ரதி வேண்டுமா? கிருத்திகா வேண்டுமா? என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள்.. கதையின் தலைப்பையே.. கருவையையோ அவர்கள் சிதைக்க மாட்டார்கள். இதையும் மீறி உங்களுக்கு சதேகம் இருந்தால், தயவு செய்து உங்கள் நேரத்தை இந்த திரியில் வீணடிக்காதீர்கள். இந்த பகுதி ஆரம்பிக்கும் போதே தெளிவாக சொல்லி விட்டேன்.
நன்றி.