25-06-2019, 05:59 PM
விஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா?

முழுக்க இது ஒரு கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஸ்டர் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. அப்பா மகன் கதையாக ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கிய நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை தற்போது விற்கப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின் படி யுனைடட்இந்தியா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து பிகில் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் 30 கோடிக்கு வாங்கியுள்ளார்கள். தமிழ்ப்படம் ஒன்று இத்தனை கோடிக்கு வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டது ஆச்சர்யமாகக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த சர்கார் படம் வெளிநாட்டு சேட்டிலைட் உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்துக்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டடது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. போஸ்டரில் விஜய் மட்டுமே முழுக்க ஆக்கிரமித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாரகள். ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் இந்தப்படத்தில் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை யுனைடட் இந்தியா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து பல கோடிக்கு வாங்கியுள்ளனர்.
விஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா?
முழுக்க இது ஒரு கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஸ்டர் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. அப்பா மகன் கதையாக ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கிய நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை தற்போது விற்கப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின் படி யுனைடட்இந்தியா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து பிகில் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் 30 கோடிக்கு வாங்கியுள்ளார்கள். தமிழ்ப்படம் ஒன்று இத்தனை கோடிக்கு வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டது ஆச்சர்யமாகக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த சர்கார் படம் வெளிநாட்டு சேட்டிலைட் உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்துக்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டடது. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. போஸ்டரில் விஜய் மட்டுமே முழுக்க ஆக்கிரமித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாரகள். ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் இந்தப்படத்தில் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
first 5 lakhs viewed thread tamil