Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
அன்பு வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
 
அடிக்கடி என்னைப் பற்றி நானே பெருமை பீற்றிக் கொண்டால் தான் என் கதையே கவனிக்கப்படுகிறது என்பதால் மீண்டும் இந்த பதிவு.
 
இந்த கதையை ஆரம்பித்தது என்னவோ வேறொரு கதையை அடிப்படையாக வைத்து தான். அதற்காக கதையின் ஆரம்ப பகுதிகளில் பலர் குறை சொல்லியும் திட்டியும் கமெண்ட் செய்திருந்தனர்.
 
ஆனால் அந்த ஆரம்ப பகுதிகளிலேயே நான் எழுத்து நடை, பிழையில்லாத தமிழ் இவற்றில் காட்டிய வித்தியாசத்திலும், வர்ணனைகளை ரசிக்கும் படி எழுதியதிலும், சம்பவங்களை சேர்த்து கதையை நீளமாக்கியதிலும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட கதையை போக போக ஓரளவு ரசிக்க துவங்கினர்.
 
ஆரம்ப ஒரு சில பகுதிகளை தவிர அடுத்து வந்த பகுதிகளில் ஒரிஜினல் கதையில் இல்லாத கேரக்டர்களையும் சம்பவங்களையும் இணைத்து மற்ற பகுதிகள் அனைத்திலும் முற்றிலும் வேறு பட்ட பாதையில் கதையை நகர்த்தி சென்றேன்.
 
அதற்கும் ஒரு சிலர் சில பகுதிகள் ரொம்ப நீளமாக இருக்கின்றன என்று சொன்ன சின்ன குறையை தவிர அதிகம் எதிர்மறையாக விமரிசிக்கப் படவில்லை.
 
இப்போது கதை அதிகம் முறை படிக்கப்பட்ட கதைகளின் வரிசையில் ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
 
இது வாசகர்களாகிய உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவினால் மட்டுமே கிடைத்த வெற்றி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க போவதில்லை.
 
அதே சமயம் எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொள்ளவும் இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது.
 
அது என்னவென்றால் எனக்குமே இன்னொருவரின் கதையை நாம் எடுத்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. ஆனால் அது ஆரம்ப பகுதிகளில் மட்டும் தான். இன்று இது கண்டிப்பாக நானே உருவாக்கிய கதையாக மாறி விட்டது. அந்த கதைக்கு வாசகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருப்பது என் மகிழ்ச்சியை இரு மடங்காக்கி இருக்கிறது.
 
இந்த தளத்தில் நான் கதை எழுத துவங்கியதும் என் மனதில் என் கதை முதலிட்த்தை பெற வேண்டும், வாசகர்கள் பல விதமாக பாராட்ட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன்.
 
ஆனால் எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்வது போன்றே எனக்கும் நேர்ந்த்து. கதை அதிக முறை படிக்கப்பட்டாலும் கமெண்ட்கள் ஒன்றும் அதிகம் வருவதில்லை.
 
முதலில் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், கவனித்துப் பார்த்ததில் இந்த தளத்தில் யூசர் ஐடி கிரியேட் பண்ணி லாகின் செய்து படிப்பவர்கள் என்னுடைய கணிப்பின் படி ஒரு 50 அல்லது 80 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அது போக கெஸ்ட்களாக வந்து படிப்பவர்களும் அதிகம் போனால் 800 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
 
இதில் என்னுடைய கதையை படிப்பவர்கள் நூறு இருநூறு பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான்.
 
அதனால் என் எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு வ்யூசை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அது ஏறுவதை கண்டு எனக்கு நானே பாராட்டிக் கொள்ள துவங்கினேன்.
 
இருந்தாலும் இது ஒரு ஏமாற்றமாகவே இருந்து வந்ததோடு என் சொந்த ப்ரசனைகளாலும் கதை ஒரு சில மாதங்களுக்கு முன் மேலே நகராமல் நின்று விட்டது.
 
என் சொந்த ப்ரசனைகள் முடிவதாய் தெரியவில்லை. இருந்தாலும் கதையை மேலே நகர்த்த தேவையான காட்சிகள் ஒரு நாள் திடீரென்று மனதில் உதிக்க மீண்டும் புது வேகத்தோடு கடந்த சில பதிவுகளில் நகர்த்தி சென்றுக் கொண்டிருக்கிறேன்.
 
இந்த பகுதிகளை எழுத நான் என் தூக்கத்தை இழந்து பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் தான் எழுதுகிறேன். இந்த கதையைப் பற்றிய சிந்தனையால் பல சமயம் என்னுடைய வேலைகளை கூட சரியான நேரத்தில் முடிக்காமல் போயிருக்கிறது.
 
எனவே கெஸ்ட்களாக வந்து கதைகள் படிக்கும் வாசகர்களுக்கு என்னுடைய கோரிக்கை ஒன்று வைக்கிறேன்.
 
இந்த தளம் ஒன்றும் பெரிய சட்ட சிக்கலை உருவாக்கும் தளமல்ல. இங்கே யூசர் ஐடி க்ரியேட் பண்ணி லாகின் செய்து படிப்பது ஒன்றும் ஆபத்தான விசயமில்லை. அதே போல் யூசர் ஐடி க்ரியேட் பண்ணுவதும் ஒன்றும் பெரிய விசயமில்லை. உங்களுடைய வழக்கமான மெயில் ஐடியிலே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய பின் மெயிலில் இந்த தளத்தினை அன் சப்ஸ்க்ரைப் செய்து விடலாம். அதன் பின் இந்த தளத்திற்கும் உங்கள் மெயில் ஐடிக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் யூசர் ஐடி பாஸ் வேர்ட் மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு லாகின் செய்து கதைகள் படித்த பின் லாக் அவுட் கொடுத்து விட்டால் நீங்கள் இந்த தளத்தில் உலாவுகிறீர்கள் என்று யாருக்கும் தெரியாது. யூசர் ஐடி என்ன பெயரில் வேண்டுமானாலும் ஓபன் பண்ணலாம். உங்கள் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மெயில் ஐடி தெரியாத மாதிரி செய்துக் கொள்ளலாம். யாரும் உங்களுக்கு இந்த தளத்திலிருந்து மெயில் அனுப்ப முடியாத படியும் செய்யலாம். எல்லாம் எளிதான வேலைகள் தான். ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில நிமிடங்கள் எடுக்கும். அதன் பின் எல்லாம் ஈஸிதான். முயற்சி செய்து பாருங்கள்.
 
கமெண்ட்களும் பாராட்டுக்களும் மட்டுமே எழுத்தாளர்களை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் என்பதால் இந்த கோரிக்கை. தள நிர்வாகிகள் கூட இது போன்ற ஒரு இன்னும் தெளிவான ஒரு பதிவை பதியலாம்.
 
நன்றி
 
என்றும் உங்கள்....
ன் தைளின் சின். ன்ன்.
[+] 6 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 06-10-2024, 06:26 PM



Users browsing this thread: 2 Guest(s)