06-10-2024, 05:52 PM
நண்பா நீங்களும் நானும் ஒரே நேரத்தில் கதையை எழுத ஆம்பித்து இருக்கிறோம்...
அண்ணியும் கொழுந்தனும் கதையின் முதல் பாகம் தவிர்த்து
நான் அந்த கதையை 45 பாகம் வரை எழுதிவிட்டேன்... இன்னும் 4 முதல் 5 பாகத்திற்குள் முடிக்கும் எண்ணம்.
நீங்கள் எப்போது முடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்... கதையின் போக்கும் முடிவதாக தெரியவில்லை...
உங்கள் கதையும் ஆர்வமாகதான் போகிறது...
ஆரம்பத்தில் படித்தேன்... இடையில் நிறுத்திவிட்டேன்... ஏதேச்சையாக ஒரு பாகம் படித்தேன்... மீண்டும் விட்ட இடத்தில் இருந்து படிக்க ஆரம்பிக்கிறேன்...