06-10-2024, 04:35 PM
(This post was last modified: 06-10-2024, 04:39 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-09-2024, 05:33 PM)manigopal Wrote: where is this story ?
வேறு தளத்தில் படித்தேன். அது பிடித்திருந்தது அப்படியே காப்பி அடித்த மாதிரி இருக்கக் கூடாது என்பதால் டீச்சர் அண்ட் ஸ்டூடண்ட் என ஆரம்பித்தேன்.
இப்போது இந்த கதை வேற மாதிரி போகிறது. இரு கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
படிப்பவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்.