Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
⪼ அரவிந்த் ⪻

மதியின் அப்பா தன்னை சந்திக்க வேண்டும் என சொன்னதாக தகவல் தெரிந்த நிமிடத்தில் இருந்தே பயத்தில் இருந்தான். தன் மாமாவிடம் விஷயத்தை சொல்லி, எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியலை என புலம்பினான்.

ச்ச பயப்பபடாத. என்ன பண்ணிருந்தாலும் எனக்காக ஒண்ணும் பண்ண மாட்டான். எதும் கேட்டா பொய் சொல்லாத. எதும் பண்ணாதன்னு சொன்னா, திரும்ப பண்ணாத. சரியா?

சரி மாமா.

சுய புத்தியை இழந்தது போல இருந்தவனுக்கு தன் மாமாவிடம் பேசிய பிறகு பயம் கொஞ்சம் தணிந்தது.

இருந்தாலும் என்ன தப்பு செய்தோம்னு தெரியலையே, கொன்னு போட்ருவாங்களோ என்ற பயத்தில் தான் இருந்தான்..

⪼ ஜீவி - மதியின் அப்பா ⪻

பீரியட் இன்னும் வராத பயத்தில் இருந்த ஜீவியால் அரவிந்தை அழைத்து  பேச முடியவில்லை. மதியின் குழந்தையாக இருக்கும் என்ற எண்ணம் அவளை வாட்டியது. சில நாட்களாகவே அர்விந்திடம் பேசுவதை தவிர்த்தாள்.

ஜீவிதா ஊருக்கு வந்த மதியின் அப்பா, தன்னுடைய அடியாட்களை வண்டியை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லிவிட்டு, ஜீவி வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தார்.

கதவைத் திறந்த ஜீவியின் அப்பா சில விநாடிகளுக்கு நடுங்கிப் போனார். மனதில் பயம் நிறைந்து சற்று  நடுங்கிக் கொண்டே மதியின் அப்பாவை வரவேற்றார்.

பயப்படாதீங்க சார், உங்க மகள் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் மதியின் அப்பா.

அய்யோ கடவுளே, என்ன பிரச்சனையோ என புலம்பிக் கொண்டே ஜீவியை அழைத்தார்.

'மதியின் அப்பா நான்' என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு ஜீவிதாவுக்கும் பயம் தொத்திக் கொண்டது.

பயப்படாதம்மா, என் பய்யன்னா எனக்கு உசுரு. அவன் உசுறா நினைக்குறவங்கள..என அமைதியாக இருந்தார்.

...

சரி விடும்மா. பயப்படாத என மீண்டும் சொன்னவர். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஜீவியின் மகனையும் கொஞ்சினார்.

உன்னால தாம்மா என்கிட்ட ஒரு உதவி கேட்டுருக்கான் என மிகுந்த சந்தோஷத்தில் ஜீவிக்கு நன்றி சொன்னார். சாதாரணமாக பேசியவர, மதிக்கு எதுவும் ஆகிடக்கூடாது என சொல்லும் போது மட்டும் அவரது குரலில் ஒரு அதிகாரம் இரு‌ந்தது.

ஜீவிதாவுக்கு ஒண்ணும் புரியவில்லை. என்னால என்ன உதவி என நினைத்தாலும், மதியின் அப்பாவிடம் என்ன விஷயம் என கேட்க தோன்றவில்லை.

மதிக்கு தான் வந்த விஷயத்தை சொல்ல  வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். உங்களுக்கு எந்த உதவியா இருந்தாலும் கேளுங்க, நான் பண்றேன் என ஜீவி மற்றும் அவளது அப்பாவிடம் வாக்குறுதி அளித்துவிட்டு கிளம்பினார் மதியின் அப்பா.

ஜீவியின் அப்பா, வந்தது மதியின் அப்பா மட்டுமல்ல எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா என தனக்கு தெரிந்த சில தகவலை சொல்ல, ஜீவி மற்றும் ஜீவியின் அம்மா இருவருக்கும் ஈரக்குலையே நடுங்குவதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது..

டிவோர்ஸ் சீக்கிரம் கிடைக்கலன்னா, ஆள ஈசியா தூக்கிடலாம் என கிண்டலாக சொல்லி சிரித்தார் ஜீவியின் அப்பா...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை] - by JeeviBarath - 06-10-2024, 10:58 AM



Users browsing this thread: 11 Guest(s)