06-10-2024, 10:55 AM
⪼ மதி ⪻
தன்னுடைய ஊரில் வாழும் அப்பாவின் நெருங்கிய நண்பரை ஃபோனில் அழைத்தான்.
சொல்லு மதி.
அங்கிள், ஒரு சின்ன உதவி..
ஒரு 2 மினிட்ஸ்ல கூப்பிடவா?
சரி அங்கிள்..
மதியின் அப்பாவை கான்பரன்ஸ் காலில் வைத்துக் கொண்டே மதியை அழைத்தார் அந்த அங்கிள். மதியின் அப்பாவுக்கு தன் மகனுடன் பேச ஆசை. நேரில் சந்தித்தால் எங்கே தன் எதிரிகளால் மகனுக்கு எதும் நேரும் என்ற எண்ணத்தில் நேரில் சந்திப்பது இல்லை. சிலமுறை ஃபோனில் அழைத்த போது மதி பேச மறுத்து விட்டான்.
ஹலோ அங்கிள்.
சொல்லுப்பா. என்ன ஹெல்ப்.?
எங்க சொந்தக்காரங்க ராஜன்-னு ஒரு அண்ணா இருக்காங்க. அவங்க கட்டிக்க போற பொண்ணுக்கு நர்சரி அங்கிளோட அக்கா பய்யனால கொஞ்சம் பிரச்சனை.
ஹம். என்ன பிரச்சனை? என்ன பண்ணனும்.?
ராஜின்னு ஒரு அக்கா. ஜஸ்ட் தொந்தரவு பண்ண வேணாம்னு மட்டும் சொல்ல சொல்லுங்க. வேற எதும் வேணாம்.
சரிப்பா.. ராஜன்-னா யாருன்னு அப்பாக்கு தெரியுமா?
தெரியும்னு நினைக்கிறேன். ஒருவேளை தெரியாதுன்னு சொன்னா இதை சொல்லுங்க என ராஜன் ஊர் பெயர் மற்றும் சில உறவினர் பெயர்களை சொன்னான்.
சரிப்பா. ஆனா நீ சொல்ற விசயம் உண்மையான்னு செக் பண்ணிட்டுதான் எதா இருந்தாலும் நடக்கும்.
அது தெரியும் அங்கிள்.
சரிப்பா வேலை முடிஞ்ச பிறகு சொல்றேன்.
தாங்க்ஸ் அங்கிள்.
மதி..
சொல்லுங்க அங்கிள்..
தப்பா எடுத்துகாத..
சும்மா சொல்லுங்க அங்கிள்..
அப்பா கூட ஒரு நேரம் பேசுப்பா..
வேணாம் அங்கிள். அம்மா நியாபகம் வரும். வேற எதாவது அசிங்கமா பேசிட போறேன்..
அதெல்லாம் பரவாயில்லை.. அவன் தப்பா எடுத்துக்க மாட்டான்..
அவர கோபத்துல திட்டினாலும் எனக்கும் கஷ்டம் தான அங்கிள். நடந்து முடிஞ்சு போன விஷயத்துக்காக எதுக்குடா திட்டுனோம்னு வருத்தமா இருக்கும். பை அங்கிள் என அழைப்பை துண்டித்தான்...