⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(06-10-2024, 10:26 AM)rathibalav2 Wrote: கெஸ்ட் ஆக படிப்பவர்களை கூட விட்டு விடலாம் நண்பா.. ஆனால், மிக பெரிய கொடுமை.. அக்கவுண்ட் (since 2019) வைத்துக் கொண்டு.. ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படிக்கும் எண்ணிக்கை மட்டும் 33 (என் திரியில்). அவர்கள் அனைவரையும் என் ignore list ல் சேகர்த்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல.. எந்த ஒரு ஆசிரியர்களுக்கும் அவர்கள் ஒரு கமெண்ட்/லைக்ஸ் செய்தது இல்லை.

கடந்த ஒரு மாதத்திலே.. இங்கு பாதியாக குறைந்து விட்டது புது பதிவுகள். இப்படியே போனால், இந்த தளம்.. சில காலங்களில்.. காணாமல் போகும்.

என் மனதில் உள்ளதை அப்படியே கொட்டி விட்டீர்கள் நண்பா..நான் இந்த தளத்திற்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.அந்த ஒரு காரணத்தினால் தான் இந்த தளத்தை விட்டு என்னால் விலக முடியவில்லை.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐ - by Geneliarasigan - 06-10-2024, 10:34 AM



Users browsing this thread: 136 Guest(s)