♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
https://kaamakathaigall.blogspot.com/202...1.html?m=1
இந்த கதையை யாரோ ஒருவர் வேறொரு தளத்தில்(இன்ஸ்டாகிராம்).அதனால் அவருக்கு வருமானம் வருது என்று நினைக்கிறேன். காதல் சுகமானது என்ற பெயரில் copy and paste செய்கிறார்.அப்படி செய்யும் நபர் குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேட்டு இருக்கலாம்.ஆனால் அதை கூட செய்யவில்லை.ஒரு like and comments and போட்டு இருப்பாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.இது எந்த வகை நியாயம் என்று புரியவில்லை.ஒரு part எழுத எவ்வளவு உழைப்பு நாங்கள் செலவழிக்கிறோம் என்று இவர்கள் உணர்வது இல்லை.எளிதாக மற்றவர் உழைப்பை மட்டும் திருடுகிறார்கள்.
Like Reply


Messages In This Thread
RE: ♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது) - by Geneliarasigan - 06-10-2024, 09:43 AM



Users browsing this thread: 32 Guest(s)