06-10-2024, 02:22 AM
(This post was last modified: 06-10-2024, 02:24 AM by Manmadhan67. Edited 3 times in total. Edited 3 times in total.)
[b]சமீபமாக வேறு செக்ஸ் சைட்களுக்கான விளம்பரங்கள், குறிப்பாக ரியல் செக்ஸ்க்கான அழைப்புகள், பெரும்பாலும் பணம் ஏமாற்றி பிடுங்கும் விளம்பரங்கள், அடிக்கடி, அடிக்கடி கூட இல்லை தினமும், ஒரு விளம்பரத்தை ரிப்போர்ட் அடித்தால் வேறு ஐடியில் உடனே விளம்பரம் என்று பல கதைகளில் பதிவிடப்படுகின்றன. பல வருடங்களாக படைப்பாளரால் பதிவு செய்யப்படாத கதைகள் கூட முன் பக்கத்தில் வருவது ஒரு ப்ரசனை என்பதுடன், கதைக்கு தொடர்பே இல்லாமல் இந்த மாதிரி விளம்பரங்கள் பதிவிடப்படுவதை பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. ரிப்போர்ட் அடித்தாலும் ஒரு நாளுக்குப் பின் தான் அந்த விளம்பரம் நீக்கப்பட்டு யூசர் ஐடியும் ப்ளாக் ஆகிறது.[/b]ஒன்று இந்த மாதிரி தொழில் முறை விளம்பரம் செய்பவர்கள் அதிகம் படிக்கப்படும் தொடர்ந்து எழுதப்படும் கதைகளை தேர்ந்தெடுத்து படித்து கதையைப் பற்றிய கருத்துகளை சொல்லி அதன் பின் விளம்பரம் செய்யலாம்.இல்லை என்றால் தள நிர்வாகம், எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய கதைகளில் செய்யப்படும் தேவையில்லாத அல்லது தொல்லை தருகிற கமெண்ட்களை அவர்களே நீக்கும் வசதியை ஏற்படுத்தி தரலாம். [b]ஒரே நிமிடத்தில் 30,40 கதைகளில் விளம்பர பதிவுகள், இது மிஸ் யூஸ். தள நிர்வாகிகளின் கவனத்திற்கு.
[/b]
[/b]
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.