05-10-2024, 12:21 AM
நண்பா மற்ற அனைத்து பதிவு இப்போது படித்தேன்.கதையின் தலைப்பில் உள்ள பரு பற்றி சொல்லி அதற்கு டாக்டர் தரும் விளக்கம் மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது. கார்த்திக் மற்றும் நிவேதா பிறந்தநாள் அன்று இரவு புதிய துணி உடுத்தி அதனால் நிவேதா பிறந்தமேனியாக பார்த்து கார்த்திக் படும் அவசேத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது