04-10-2024, 10:25 PM
(04-10-2024, 08:03 PM)snegithan Wrote: பாகம் - 135
நிகழ் காலம்
காமினி மூவரிடமும்"சென்னை கேர்ள்ஸ்,நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க..இப்போ இங்கே வேலை பார்க்கும் 3 வன காவலர்களில் ரெண்டு பேர் லஞ்ச் சாப்பிட வெளியே கிளம்புவாங்க.நம்ம ஆபரேஷன் அப்போ தான் தொடங்குது.மீதி ஒரு சொட்டை தலையன் தான் டூட்டியில் இருப்பான்.அவன் ஒரு சரியான வழிசல் கேசு,அவனை நான் பாத்துக்கிறேன்..நீங்க இந்த கருப்பு தண்ணி டேங்க் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க..நான் சிக்னல் கொடுத்த பிறகு நீங்க கிடுகிடுவென ஓடிப்போய் நேரா வன துர்கை அம்மன் கோவில் போய் காத்து இருங்க..இப்போ அங்கே யாரும் இருக்க மாட்டாங்க..நான் நேரா அங்கே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்.."
"சரி காமினி,..இது என்ன டேங்க் முழுக்க நகக்கீறலா இருக்கு"என அனு கேட்க,
காமினி உற்று பார்த்து,"நகக்கீறலை பார்த்தா இது கரடியோடது போல இருக்கு."என காமினி சொல்ல,
"என்ன இங்கே கரடி எல்லாம் இருக்கா.."அனு பயந்து பின்வாங்கினாள்..
"கரடி மட்டுமில்ல,யானை,சிறுத்தை புலி கூட இருக்கு..அப்பப்ப பொதிகை மலை காட்டுக்குள்ள இருந்து வரிப்புலியும் வந்திட்டு போகும்"என காமினி சொல்ல,அனுவுக்கு உதறல் எடுத்தது..லிகிதாவின் கண்களிலும் பயம் தெரிந்தது.
அவர்களின் பயத்தை பார்த்த காமினி"பயப்படாதீங்க..!நான் இருக்கேன் உங்களை பத்திரமா கூட்டிட்டு போறேன்."என்று தைரியம் சொன்னாள்.
அதை கேட்டு மூவருக்கும் தைரியம் வந்தது..
காமினி சொன்னது போல் மூவரும் தண்ணி டேங்க் பின்னாடி ஒளிந்து கொண்டார்கள்..
வனச்சரகர்களுக்கு என கட்டி கொடுக்கபட்டு இருந்த பில்டிங் உள்ளே காமினி சென்றாள்..
"வணக்கம் சார்.."என இடுப்பை ஒருவாறு வளைத்து கும்பிடு போட்டாள்..
நடுத்தர வயதில் முன்வழுக்கையுடன்,வயிற்றில் தொந்தி சதைகள் பிதுங்கி சட்டையில் இருந்து வெளியே வரும் நிலையில் உருவத்தோடு இருந்த தேவசகாயம் காமினி வந்து கும்பிடு போட்டதை பார்த்து வாய் நிறைய பல்லுடன் அவளை வரவேற்றான்.தேவசகாயத்திற்கு எப்பவும் காமினி மீது ஒரு கண்.இப்படி ஒரு நாட்டுக்கட்டையை ருசிக்க வேண்டும் என்பது அவனோட நெடுநாளைய ஆசை.ஆனால் அவளை தொடுவதற்கு பயம்.அவள் கொடுக்கும் ஒரு அடியை கூட அவனால் தாங்க முடியாது என்று அவனுக்கு தெரியும்..அதனால் அவளை கண்களால் ரசிப்பதோடு சரி.
"வா காமினி..!என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே....பொருள் எதுவும் சரியா விக்கலயோ..!என கேட்டான்..
"ஆமா சாமி..கொஞ்சம் சீக்கிரம் குடிலுக்கு போகனும்..அங்கே என் மச்சானுக்கு கொஞ்சம் உடம்புக்கு சுகம் இல்ல.அதான்.. எங்கே உங்க கூட இருந்த கூட்டாளி ரெண்டு பேரை காணோம்.."என காமினி கேட்டாள்..
"அவனுங்க சாப்பிட்டு வர போய் இருக்கானுவ காமினி..சரி என்ன வச்சு இருக்கே சொல்லு.மாமா நானே உனக்கு போனி பண்றேன்.."
"என்கிட்ட என்ன இருக்கு சாமி..!ஒரு லிட்டர் தேனும்,கொஞ்ச காட்டு நெல்லிக்காயும் இருக்கு..கொடுக்கட்டுமா.."
"என்ன காமினி,நெல்லிக்காய் என்று சொல்றே...நல்லா உருண்டு திரண்டு இருக்கும் ரெண்டு பொள்ளாச்சி இளநீரை வச்சி இருக்கேயே..! அது என்ன விலை என்று சொன்னா வாங்க கொஞ்சம் வசதியா இருக்கும்.."என அவள் மார்பை பாத்து கொண்டே அசடு வழிந்தான்.
காமினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும்,அவன் வல்கர் பேச்சை கண்டுகொள்ள வில்லை.."சும்மா விளையாடாதீங்க சாமி,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க.."
"சரி,நீ உள்ளே வச்சி இருக்கும் தேனை ஊற்று"என்றான்
"என்னது உள்ளே வச்சி இருக்கும் தேனா"
"அட..! கூடைக்குள் இருக்கும் தேனை சொன்னேன் காமினி "
காமினி கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து லேசாக மாராப்பை வேண்டுமென்றே விலக்கினாள்.அவள் டஸ்கி கலர் முலைகளின் செழுமை தெரிந்தது..அதை வைத்த கண் வாங்காமல் தேவசகாயம் பார்த்து கொண்டு இருக்க,காமினி ஒரு லிட்டர் பாட்டில் எடுக்கும் சாக்கில் இன்னும் கீழே குனிந்து கவர்ச்சி விருந்து அளித்தாள்.தேவசகாயம் அதில் இன்னும் மயங்கி கிறங்க,அவள் இரு முலைகளுக்கு இடையே உள்ள கோடு தெரிய,அது அவள் மேல்வயிறு வரை தெரிந்தது..
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட காமினி,பின்னாடி கையால் சைகை காண்பிக்க,மறைந்து இருந்த மூவரும் ஒட்டம் பிடித்தனர்.ஆனால் அனுவின் கால் கொலுசின் சத்தம் கேட்க,தேவசகாயம் நினைவுக்கு வந்தான்..
"யார் அது அங்கே ஒடறது..!"அவன் துள்ளி எழுந்தான்..உடனே அவன் கையை காமினி பிடிக்க தேவசகாயம் உடம்பு சிலிர்த்தது..இதுவரை தன்னோட செழுமையான பாகங்களை காட்டி உணர்ச்சியை மட்டும் தூண்டி கொண்டு இருந்தவள் இன்று முதன்முறை கையை பிடித்த உடனே கொதித்து கொண்டு இருந்த இரும்பின் மேல் தண்ணீர் ஊற்றியது போல புஸ்ஸேன்று ஆகி விட்டான்..
"காமினி,அங்கே யாரோ காட்டுக்குள்ளே போற மாதிரி இருந்தது.."என சுரம் இறங்கிய குரலில் தேவசகாயம் சொல்ல,
"சாமி,அந்த கொலுசு சத்தம் எனக்கும் கேட்டுச்சு.அப்படியே போய் நேரில் பார்த்துடாதீங்க.அது இந்த உச்சி வெயிலில் உலா வரும் சடைமங்கை."என காமினி கூற,
"எந்த மங்கையா இருந்தாலும் எனக்கென்ன,இப்போ இங்கே வெளியாள் யாரும் உள்ளே போக முடியாது.."என தேவ சகாயம் எகிறினான்.
"அய்யோ..அறிவு கெட்ட சாமி.. சடைமங்கை என்பது பொண்ணு கிடையாது.அது ஆவி..."என்று காமினி சொல்ல,
"என்னது ஆவியா"தேவசகாயம் பதறினான்.
"ஆமா சாமி..!எங்க குலத்தை சேர்ந்த சடைமங்கை, யாழ்வல்ல தேவர் என்ற தம்பதி இங்கே வாழ்ந்து வந்தாங்க..அந்த யாழ்வல்ல தேவர் மலைமேல் பசுக்கள் நிறைய வச்சி இருந்தான்.அந்த பசுக்கள் தரும் பாலை சடைமங்கை தான் மலை அடிவாரம் வந்து தினமும் விற்று விட்டு வருவா..அப்போ ஒருநாள் ஒரு மலை இறங்கும் பொழுது ஒரு சித்தர் அவளிடம் பசிக்கு பால் கேக்க,அவளும் கொடுத்தா..அப்புறம் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்க,பால் விற்ற காசு குறைவதை கண்டு அவன் புருசன் யாழ்வல்ல தேவன் இவளை போட்டு கன்னாபின்னாவென்று அடித்து விட்டான்..அதனால் அழுது கொண்டே போன சடைமங்கை சித்தரிடம் சொல்ல,அந்த சித்தர் அவளை காவல் தெய்வமாக மாற்றி விட்டார்.அவ தான் அப்பப்ப இந்த மலையை சுற்றி வருவது வழக்கம்..அவ முன்னாடி போனால் ஒரே அடி...அவ்வளவு தான் மூச்சு பேச்சு இல்லாம விழுந்து விடுவாங்க.."
"அப்ப உன்னை மட்டும் ஒன்னும் செய்யாதா.."தேவ சகாயம் கேட்டான்..
"சாமி,நான் பொண்ணு..என்னை அவ ஒன்னும் செய்ய மாட்டா..அவ புருஷன் செய்த கொடுமையால் அவளுக்கு ஆண்களை கண்டா பிடிக்காது.அதனால் ஆம்பளைங்க எதிரில் வந்தா சும்மா விட மாட்டா..முக்கியமா சபல புத்தி உள்ள ஆண்கள் எதிரில் வந்தா அவ்வளவு தான்"என காமினி அவனை பயமுறுத்த,
"அய்யோ,தேனை கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு காமினி.உன்னை பாத்திட்டு அட நம்ம குலத்தை சேர்ந்த பொண்ணு என்ன இங்கே இருக்கு என அந்த சடை மங்கை என்கிட்ட வந்துட போகுது.."என தேவசகாயம் உளறினான்.
"சரி சாமி..நான் வரேன்..நீங்க உச்சி பொழுது மட்டும் வெளியே வந்துடாதீங்க.."
"நீ சொல்லிட்டே இல்ல..இதுக்கு மேல வெளியே வருவேனா..நீ சட்டு புட்டுன்னு இடத்தை காலி பண்ணுமா.."
காமினியும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியேறினாள்.
வன துர்க்கை கோவிலில் காத்து கொண்டு இருந்த அனுவிடம் சென்ற காமினி,"ஏம்மா சென்னை பொண்ணு,முதலில் உன் கால் கொலுசை கழட்டி உள்ளே வை..கொஞ்ச நேரத்தில் நீ மாட்டியது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து மாட்ட வச்சு இருப்பே.."
"சாரி காமினி..!அவசரத்தில் நான் கவனிக்கல..ஏதாவது ஆபத்து வந்துடுச்சா.."
"ஆபத்து வந்துச்சு தான்.ஆனா ஒருவழியா சமாளித்து விட்டேன்.."
மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது..
"காமினி,ரொம்ப பசிக்குது"என ஆராதனா சொல்ல..
காமினி தன்னிடம் இருந்த தினை மாவை எடுத்து,தேனை கலந்து ஆளுக்கு ஒரு பிடி கொடுக்க அது தேவாமிர்தமாக தித்தித்தது..
"என்ன காமினி இது...! இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு..பசியும் உடனே போய்டுச்சு.."
"இது இங்கே மலையில் விளையும் தினை.அதை மாவா அரைச்சு நாங்க வச்சிப்போம்..அதை தான் தேன் கலந்து கொடுத்தேன்.."
"உண்மையில் நல்லா இருக்கு காமினி.போலாமா"என கிளம்பினார்கள்..
அடுத்து போகும் வழியில் வழுக்கு பாறை அருகே ஒடை நீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டார்கள்..
ஆள் அரவமற்ற பாதையில் நடந்து செல்லும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது அவர்களுக்கு..வெறும் பறவைகளின் கீறிச்சிடும் சத்தம் மட்டும் கேட்டது..
வழுக்கு பாறை தாண்டிய உடன்,மலையேற்றம் செங்குத்தாக ஆரம்பித்தது..தினமும் இந்த வழி செல்லும் காமினியே அங்கங்கே உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.ஆனா மூணு பேரும் அவளுக்கு சரிசமமாக நடந்தனர்.ஓய்வு எடுக்கலாமா என்று கேட்கவே இல்லை.கடைசியில் "கொஞ்சம் ஓய்வு எடுத்து செல்லலாமா"என்று வாய் திறந்து காமினியே கேட்டு விட்டாள்..
எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர்..
காமினி மூவரை ஆச்சரியமா பார்த்தாள்..
"வழக்கமா இங்கே வரும் சிட்டி ஆட்கள் எல்லாம் மலை ஏறவே கஷ்டபடுவாங்க.வாயில் அவர்களுக்கு நுரை தள்ளும்..ஆனா நீங்க எப்படி இவ்வளவு சக்தியோடு இருக்கீங்க.."என காமினி கேட்க,
மூவரும் ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகை மட்டுமே சிந்தினர்.
ஆராதனா மனதுக்குள்,"அனு,மற்றும் எனக்கு காத்தவராயன் சக்தி உடம்பில் ஏறி இருக்கு,அதனால் எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் தெரியல..ஆனா லிகிதாவுக்கும் சக்தி இருக்கே..பஸ்ஸில் வரும் பொழுது என்ன பேச்சும் கொடுத்தும் அவகிட்ட எந்த ரகசியமும் கறக்க முடியவில்லையே என்று ஆராதனா நினைத்தாள்.
மூவரும் ஓய்வு எடுத்து கொண்டு இருக்க,ஒரு பன்றியின் அலறல் சத்தம் கேட்டது..கொஞ்சம் கொஞ்சமா சத்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
காமினி உஷாராகி,"உடனே எல்லோரும் எழுந்திருங்க,எல்லோரும் சீக்கிரம் அந்த பெரிய பாறை மீது ஏறுங்க.."என பயத்தில் கத்தினாள்..
செடி,கொடிகளை கிழித்து கொண்டு குன்று போல ஒரு பெரிய பன்றி ஒடி வந்தது..
"எப்படி ஏறுவது என அவர்கள் முழிக்க,காமினி முட்டி போட்டு உட்கார்ந்து என் தோள் மீது கால் வச்சி சீக்கிரம் ஏறுங்க"என கத்தினாள்.
ஆராதனா, காமினி தோள் மீது கால் வைத்து ஏற,காமினி அவளை சுமந்து கொண்டு மெல்ல எழுந்தாள்.இப்போ பாறையின் நுனி ஆராதனா கைக்கு எட்டியது.அதை பிடித்து கொண்டு ஆராதனா தாவி ஏறினாள்.அடுத்து அனு ஏறுவதற்குள் பன்றி வந்து அவர்கள் முன்னே வந்து விழுந்தது..பன்றியின் முதுகில் இரத்த காயங்கள் இருந்தன..
கடைசியாக லிகிதா ஏறும் பொழுது சிறுத்தை அங்கே பாய்ந்து வர,லிகிதா பயத்தில் கீழே விழுந்து விட்டாள்..பாய்ந்து வந்த சிறுத்தைக்கும்,பன்றிக்கும் பெரிய சண்டை வந்தது..பன்றி தன் உயிரை காத்து கொள்ள கூரான தந்தங்களை காட்டி சிறுத்தையை மிரட்டியது..அதன் மூச்சு காற்றை பெரிதாக விட்டு,காலால் தரையை கீறியும்,தந்தத்தால் பூமியை குத்தியும்,புழுதியை கிளப்பி தன் எதிர்ப்பை காண்பித்தது..
நீ கிட்டே வந்தே,உன் குடலை குத்தி கிழித்து விடுவேன் என பன்றி தன் செயலில் சொன்னது..
தன் இடுப்பில் இருந்த கத்தியை காமினி தடவி பார்க்க,அங்கே இல்லை.இருவரை மேலே ஏற்றும் பொழுது கத்தி தவறி சற்று விழுந்து இருப்பதை பார்த்தாள்.அதை எடுக்க மெதுவா காமினி நகர,சிறுத்தை அவளை பார்த்து உறுமியது .காமினி அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.
பன்றியை கொல்வதை விட,இவர்களை கொல்வது எளிது என சிறுத்தை முடிவு பண்ணி,காமினியை நோக்கி பாய்ந்தது..இது தான் சமயம் என பன்றி தாவி தப்பித்து ஓடியது
"தான் செத்தோம்"என காமினி ஒரு நிமிசம் கண்ணை மூட,அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அதை பாத்து,அனு,ஆராதனா இருவரும் திகைத்து விட்டனர்.
சிறுத்தை காமினி நெருங்கிய அந்த ஒரு நொடி,லிகிதா புலி போல் அந்தரத்தில் சீறிப்பாய்ந்து சிறுத்தையின் வயிற்றில் உதைத்து இருந்தாள்..அந்த ஒரு நொடி அவள் உடம்பில் கரிமா சக்தி வெளிப்பட்டு உடம்பை கல் போல ஆக்கியது..ஒரு பாறை வேகமாக வந்து மோதினால் என்ன பாதிப்பு உண்டாகி இருக்குமோ அது சிறுத்தையின் உடம்பில் நிகழ்ந்து இருந்தது..அது முதுகு தண்டுவடம் சுக்கு நூறாக உடைந்து விட்டது..
"என்ன ஒன்னும் ஆகல"காமினி கண்ணை திறந்து பார்க்க,சற்று தள்ளி சிறுத்தை கடை வாயில் இரத்தம் வழிய,எழுந்து இருக்க முடியாமல் துடித்து கொண்டு இருந்தது..
"என்ன இது அதிசயமா இருக்கு..உண்மையில் இந்த பொண்ணுங்க யார்.."என காமினி மனதில் நினைத்தாள்.ஆராதனா சந்தேகமும் வலுப்பட்டது..காத்தவராயனால் பாதிக்கபட்ட மூணாவது பொண்ணு இவ தான் என அவள் முடிவுக்கே வந்து விட்டாள்.
ஆராதனா,அனு இருவரும் கீழே குதித்தனர்..
காமினி,மூவரையும் பாத்து,"நீங்க எல்லாம் யாரு..எனக்கு என்னவோ நீங்க சாதாரண பொண்ணுங்க மாதிரி தெரியல..தினமும் இந்த வழியில் வந்து போகும் நானே ,அங்கங்கே ஓய்வு எடுத்து தான் செல்வேன்..ஆனால் நீங்க மூணு பேரும் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காம நடந்து வரீங்க.."லிகிதாவை காட்டி,"இந்த பொண்ணு என்னடா என்றால் ஒரே உதையில் சிறுத்தையோட குறுக்கெலும்பை உடைத்து விட்டது..ஒரு சிறுத்தை புலியோட முதுகு எலும்பை உடைப்பது என்பது ஒரு நல்ல வலிமை உள்ள ஆணால் கூட முடியவே முடியாது.காட்டில் பிறந்து வளர்ந்த நான் இதை கண்ணால் கண்டதும் இல்ல.கேட்டதும் இல்ல..உண்மையை சொல்லுங்க..நீங்க யாரு.. எதுக்கு செண்பக தோட்டம் வரீங்க.."என கேட்டாள்..
கையில் இருந்த தூசியை தட்டி கொண்டு எழுந்த லிகிதா அவளிடம்,"காமினி,நாங்க எங்களை பற்றி தெரிந்து கொள்ள தான் செண்பக தோட்டம் வந்து இருக்கிறோம் காமினி..!எங்களுக்கே அங்க போனால் தான் விவரங்கள் தெரிய வரும்.."
நாங்க என்று மூவரை குறிப்பிட்டு லிகிதா சொல்வதை கேட்டு ஆராதனா அதிர்ச்சி அடைந்தாள்..நாங்க ரெண்டு பேர் எதுக்கு வந்து இருக்கிறோம் என்பதை அனு, லிகிதாவிடம் சொல்லி விட்டாளா..!என ஒரு நிமிடம் அவளை முறைத்து பார்த்தாள்..
லிகிதா அதை கவனித்து,"என்ன ஆராதனா,ஏன் அனுவை முறைச்சு பார்க்கிற,அனு எதுவும் என்கிட்ட சொல்லவில்லை. இந்தா உன் பர்ஸ் "என அவளிடம் நீட்டினாள்..
"காலையில் டீக்கு காசு கொடுக்கும் பொழுது உன் பர்ஸை கீழே தவற விட்டு விட்டே ஆராதனா.அப்போ எடுத்து பார்க்கும் பொழுது இதில் உள்ள உன் அப்பா,அம்மா ஃபோட்டோ பார்த்து நீ எதுக்கு வந்து இருக்கே என தெரிந்து கொண்டேன்.."பிரியங்காவின் தொப்புளை தொடும் பொழுது கண் முன்னே தெரிந்த நிகழ்ச்சிகளை விவரித்தாள்.அதில் வந்த அப்பா,அம்மா முகம் ,உன் பர்ஸில் உள்ள போட்டோவை வைத்து நீயும் என்னை போல உன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வந்து இருக்கிறாய் என புரிந்து கொண்டேன்.நம்ம நாலு பேரோட அப்பா,அம்மாவும் அங்கே சென்ற பிறகு தான் அவர்களுக்கு குழந்தைகளாக நாம் பிறந்து இருக்கோம்.நம்ம நாலு பேருக்கு உண்டான தொடர்பு அங்கே போனால் தெரிந்து விடும்.."
"அப்போ மதிவதனி தான் உன் தோழி பிரியங்காவா..!அவளை தேடி கண்டுபிடிக்கும் பிரச்சினை இப்போ தீர்ந்தது. "என ஆராதனா விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..
இவர்கள் பேசுவது எதுவும் காமினிக்கு புரியவில்லை..
ஆனால் மேலே வட்டமிடும் கழுகுகளை பார்த்த உடன் அடுத்த வரவிருக்கும் ஆபத்தை காமினி உணர்ந்து கொண்டாள்."யம்மா.. வீர மங்கைகளே..சீக்கிரம் வாங்க போகலாம்..இந்த உயிருக்கு போராடும் சிறுத்தையை சாப்பிடுவதற்கு இங்கே காட்டு நாய் கூட்டமும்,நரிக்கூட்டமும் இப்போ இங்கே வந்து விடும்.அப்புறம் நம்ம நிலைமை அதோகதி தான்.இப்பவே கழுகு வட்டமிட ஆரம்பித்து விட்டது பாருங்க..அப்புறம் நாம தான் அதுங்களுக்கு டின்னர்..போலாமா.."என காமினி சொன்னாள்..
மீண்டும் மலை ஏற்றம் தொடங்கியது..ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பாதை இன்னும் குறுகலாக மாறி விட்டது..சில இடங்களில் ஏறும் பொழுது முட்டி,முகத்தில் வந்து மோதியது..போக போக சமவெளி வந்து விட்டது..மரங்களின் அடர்த்தி குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் காணப்பட்டன..அதில் நடுநாயகமாக பழுத்து இலைகள் உதிர்ந்த நிலையில் பட்ட மரமாய் இருந்த மரத்தை கண்டனர்..அதை பார்த்த உடன் மூவருக்கும் உள்ளுக்குள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது..
காமினி சொல்லாமலே மூவரும் அந்த மரத்தின் முன்னே நின்றனர்..மரத்தின் முன்பு உட்கார்ந்து தியானம் செய்ய அவர்களின் பிறப்பின் ரகசியம் ஒவ்வொன்றாக மனதுக்குள் வெளியாக தொடங்கியது..அந்த ரகசியம் இன்னொருவனுக்கும் தெரிந்து விட்டது..
அவனின் குரல் வெளிப்பட்டது..
"ஹாஹாஹா"என காத்தவராயன் சிரிக்கும் சத்தம் கேட்டு மூவருக்கும் தியானம் கலைந்தது..காமினியும் இந்த சத்தத்தை கேட்டு பயந்தாள்..
வாருங்கள், எந்தன் பள்ளியறை காம தேவதைகளே.!நீங்கள் எதற்காக பிறப்பு எடுத்த ரகசியம் அறிந்து கொண்டீர்களா..!
எனக்கு சுகம் கொடுத்து என்னை இன்பக்கடலில் மூழ்கடித்த அழகு நங்கைகளே உங்கள் வரவுக்காக தான் காத்து இருந்தேன்..என்னை அழிக்க பிறந்தவர்கள் என்று தெரிந்தும் நான் ஏன் உங்களை விட்டு வைத்து இருக்கிறேன் என்று குழப்பமாக உள்ளதா..! என்று அவன் கேட்ட உடன் மூவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்த்தார்கள்.
"என்னுடலை நான் திரும்ப அடைந்த உடன் உங்கள் அனைவரையும் என் ஆசை தீர அனுபவிக்க வேண்டும்.எனக்கு நீங்களும் வேண்டும்,அதே நேரத்தில் என் உடலும் எனக்கு வேண்டும்,அதற்கு என்ன வழி என்று யோசித்தேன்..அப்போ தான் எனக்குள் எந்த திட்டம் உதித்தது. நீங்கள் என்னை அழிக்க நான் வாழ்ந்த காலத்திற்கு செல்லும் பொழுது இங்கே நான் செய்யும் யாகத்தை யாராவது ஒருவர் தடுக்க வேண்டும்.அந்த ஒருவர் என் வம்சத்தில் வந்தவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்..அப்படி பிறந்த ஒருவனை அவன் வாழ்ந்த காலத்திற்கு சென்று அங்கேயே நான் ஏற்கனவே அழித்து விட்டேன்.இப்போ காத்தவராயன் வம்சம் நிகழ் காலத்தில் இல்லை..இனிமேல் நீங்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தாலும் இந்த காத்தவராயன் உருப்பெறுவதை தடுக்க முடியாது..சரி..நான் என் பிரியங்காவை அடையும் காலம் நெருங்கி விட்டது..வரட்டுமா செல்லங்களா..என் உடலை பெற்று வந்த பிறகு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்..இந்த உலகில் பேரரசிகளாக முடிசூட்டி கொள்ள தயாராக இருங்கள்"என்று சொல்லிவிட்டு காத்தவராயன் மறைந்து விட்டான்..
என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மனமுடைந்து உட்கார்ந்து விட்டனர்..காத்தவராயன் அங்கு தோன்றி மறைந்த பிறகு காமினி மனதில் மாற்றம் நிகழ்ந்தது..அவள் இவர்களுக்கு உதவி புரிய எண்ணம் கொண்டாள்..
"பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்..
எல்லை இலாத நின் பெருஞ்சீர்"என்ற திருவாசகத்தின் வரிகளை உச்சரித்து கொண்டு மாறன் அங்கே நின்று கொண்டு இருந்தான்..
Next update Sunday..
ஆஹா மிக அருமையான பதிவு நண்பா. பாவம் மூவரும் காத்தவராயன் சதி வலையில் சிக்கி விட்டனர். இனி காத்தவராயன் காம ஆட்டம் ஆரம்பம். மூவரின் தேகம் முழுவதும் காம உச்சகட்ட சுக வேதனை அரங்கேரும் நேரம் வந்து விட்டது.