04-10-2024, 09:54 PM
நான்கைந்து போட்டோக்களுக்கு அவள் ரியாக்சன் போட்டதுமே குமாரிடமிருந்து ஹாய் என்று மெசெஜ் வந்தது. ஐயையோ... இவன் ஆன்லைனில் தான் இருக்கிறானா? அதை கவனிக்காமல் போட்டோக்களுக்கு ரியாக்சன் போட்டிருக்கிறோமே என்று அமுதாவுக்கு லேசாக துணுக் என்று இருந்தாலும், அது ஒன்றும் பெரிய விசயமாக படவில்லை அவளுக்கு.
அவளும் வெகு இயல்பாக ஹாய் என்று பதில் மெசெஜ் அனுப்பினாள்.
தூங்கலையா?
தூங்கனும்... நீங்க?
ம்... தூங்கனும்.
என்ன பண்ணிட்டிருக்கீங்க?
நத்திங். சும்மா போட்டோஸை பார்த்திட்டிருந்தேன்.
ம்... ரியலி ஆல் ஆர் சூப்பர். நல்லா எடுத்திருக்கீங்க.
தேங்க்யூ... உங்க ஹஸ்பண்ட் என்ன சொன்னார்?
எதைப் பத்தி...?
போட்டோஸை அவருக்கு காட்டலையா?
இல்லை. அவர் உள்ளே தூங்கிட்டிருக்கிறார்.
உள்ளேயா? அப்ப நீங்க எங்கே இருக்கீங்க? நைட் ஹவர்ஸ்லே வெளியே சுத்தாதீங்க.
இல்லை. நானும் உள்ளே தான் இருக்கேன். பட் ஃப்ரண்ட் ரூம்லே... ஷோபாலே...
வொய் அமுதா?
தூக்கம் வரலை. அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான்...
ஓ...
அதை தொடர்ந்து குமார் இன்னும் சில போட்டோக்களை அனுப்பினான்.
எல்லாம் அமுதாவின் போட்டோக்கள் தான். அவள் முகத்தை மட்டும் கட் பண்ணி கொலாஜ் வொர்க் செய்து அனுப்பியிருந்தான்.
அதில் தன் முகத்தை பார்த்த அமுதா சொக்கிப் போனாள்.
தான் இத்தனை அழகா என்று. அதுவும் குமாரின் போட்டோ வொர்க் எளிமையாகவும் அதே சமயம் பார்த்தவுடன் கவர்வதாகவும் இருக்க...
வாவ்... இது நான் தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு?
நீங்க தாங்க... அதிலென்ன சந்தேகம்?
நான் இவ்ளோ அழகா?
...
?
ரியலி எனக்கு இதுக்கு என்ன ரிப்ளை பண்ணன்னு தெரியலை.
ஹ்ஹ்ஹா...ஹா... பயப்படாதீங்க. சும்மா என்ன தோணுதோ அதை சொல்லுங்க...
நீங்க ரொம்ப அழகு...
இதை சொல்ல தான் இவ்ளோ பயமா?
பின்னே என்ன இருந்தாலும் ஸ்ட்ரிக்ட் டீச்சராச்சே...
ம்ம்ம்... அது... அந்த பயம் இருக்கனும்.
சரி மத்த போட்டோஸ் எல்லாம் எப்படி இருக்கு?
அதான் சொன்னேனே... எல்லாமே சூப்பர். என்னை இவ்ளோ அழகா இதுவரை யாரும் போட்டோ எடுத்ததில்லை.
என்னங்க டீச்சர் அதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு. நீங்க பேஸிக்கலி ரொம்ப அழகு. அதனாலே எப்படி எடுத்தாலும் அழகா தான் வரும்.
ஹ்ஹா... ஹா... நல்லா வழியுறீங்க. நான் இப்ப நைட் ட்ரஸ் போட்டுட்டு மேக்கப் எல்லாம் கலைச்சுட்டு இருக்கேன். என்னை இப்ப பார்த்தா என்ன சொல்வீங்களோ?
பார்த்தா தானே சொல்ல முடியும்.
குமாரே அதிர்ச்சியடையும் வகையில் அமுதா தன் செல்ஃபி சிலதை எடுத்து அவனுக்கு அனுப்பினாள்.
முதலாவதாக அமுதா அவளாகவே செல்ஃபி எடுத்து அனுப்புவாள் என்று குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இரண்டாவதாக இன்று முழுவதும் அவளுடன் சேர்ந்து சுற்றி மெல்ல மெல்ல நெருங்கி அவள் தோளுடன் தோள் உரசும் அளவு சென்று அவளை விதவிதமாக போட்டோ எடுத்து நாள் முழுவதும் அவளுடன் செலவழித்திருந்தாலும் இப்போது அமுதா அனுப்பிய செல்ஃபிகளை பார்த்து குமார் அசந்து போய் விட்டான்.
உண்மையில் பெண்களை முழு மேக்கப்பில் பார்ப்பதை விட இரவில் மேக்கப் கலைத்த பின் அந்த அசதி நிரம்பிய சோர்வான முகம், கலைந்த கூந்தல், கண்களில் தூக்கத்தின் மயக்கம் எல்லாம் சேர்ந்து பார்க்கும் போது அது உண்டாக்கும் கவர்ச்சியே தனி தான்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.