04-10-2024, 04:05 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதையின் தலைப்பை மிகவும் எதார்த்தமாக இடம்பெற்றது நேர்த்தியாக அருமையாக இருந்தது. நிவேதா ஐஸ்கிரீம் வாங்க சென்று கெமிஸ்ட்ரி லேப் நடந்த லீலைகள் நினைவுபடுத்தி பேசியது மிகவும் அற்புதமாக இருந்தது.