04-10-2024, 01:27 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதையின் புதிய கதாபாத்திரம் கதிரவன் வந்து விதம் குமுதா நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது.அதனால் ஏற்படும் விபரிதம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கதிரவன் கோபத்தை பார்க்கும் போது வேலாயுதம் குடும்பத்தில் நடந்த பிரச்சினை அனைத்து இவனால் தான் என்று நினைக்கிறேன்.
கதிரவன் கோபத்தை பார்க்கும் போது வேலாயுதம் குடும்பத்தில் நடந்த பிரச்சினை அனைத்து இவனால் தான் என்று நினைக்கிறேன்.