03-10-2024, 06:16 PM
(03-10-2024, 02:29 PM)Muthukdt Wrote: இந்த பதிவில் அம்மா மகனின் ரொமாண்டிக் சீன் கொஞ்சம் மேலோட்டமாக தான் இருக்கிறது.அடுத்தடுத்த பதிவுகளில் காலப் போக்கில் அது இன்னும் கொஞ்சம் ஆழமாக செல்லும் என்று எதிர் பார்க்கிறேன் நண்பாEx lover professor Mugilan odu thodarbil iruntha, intha story artham illamal poi doom brother. I hope thodarbil irukka kudathu.
பாலா சுபாவிடம் குழந்தைக்கு அப்பா அங்கே செல்கிறேன் இங்கே செல்கிறேன் என்று சொல்வது போல ஏதோ ஒரு பொய்யான கதையை சொல்லி விட்டு பாலக்காட்டுகாரியை பார்க்க செல்கிறான் என்று தெரிகிறது.இருவருக்கும் இடையே அலுவலகத்தை தாண்டி ஏதோ ஒரு பெரிய உறவு இருக்கும் என்று சந்தேகம் இருக்கிறது.பார்க்கலாம் தண்ணீருக்கு அடியில் விட்ட காற்று எப்படியும் மேலே வந்து தானே தீரும்![]()
முகிலன் வாத்தியார் தன்னுடைய வேலையை மாற்றம் செய்து கொண்டு போன பிறகு கூட புகை போட்டு தன்னுடைய உறவை வளர்த்துக் கொண்டுள்ளது போல தெரிகிறது.அப்புறம் ஏன் இருவரும் பிரிந்தனர் என்று தெரியவில்லை.காதலன் முகிலன் வாத்தியார் தற்போது அவளுடன் தொடர்பில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.ஆனால் இருப்பது போல தெரியலை பார்க்கலாம்..
உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா