03-10-2024, 05:06 PM
(This post was last modified: 03-10-2024, 05:25 PM by sreep2086. Edited 1 time in total. Edited 1 time in total.)
சரி என்று சொல்லி நான் தோட்டத்திற்கு சென்றேன்.
எட்டு ஏக்கரில் தோட்டம் 2 ஏக்கர்ல தென்னந்தோப்பும், 2 ஏக்கர்ல மாந்தோப்பும், 3 ஏக்கர்ல நெல்லும் ஒரு ஏக்கரில் காய்கறிகளும், கீரைகளும்.. என விவசாயம் செய்து வருகிறேன் காலையில கொஞ்சம் வேலி ஆட்கள் தோட்டத்துல இருப்பாங்க 10 மணி வரைக்கும் இருப்பாங்க அதுக்கப்புறம் கிளம்பிடுவாங்க... 10 மணிக்கு மேல் நான் கடைக்கு போயிடுவேன்... அதுக்கப்புறம் ஆறு மணி வரைக்கும் செண்பகமும் அவள் அம்மா அண்ணமாலும் தான் தோட்டத்தை பார்த்துப்பாங்க... அண்ணம்மா பெரியம்மா அப்பா காலத்திலிருந்து இருக்கிறாங்க,. நான் அவர்களை பெரியம்மா என்று தான் அழைப்பேன், அவருடைய மகள் செண்பகம் 35 வயது இருக்கும்... குடிகார கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா அவளுக்கு ரெண்டு பசங்க பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு ரெண்டு பேரும் அம்மாவும் அக்காவும் வேலை செய்ற ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க...
கண்ணீராக வயலுக்கு செல்ல பெரியம்மா வேலையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.... செண்பகம் சமையல் செய்து கொண்டு பிள்ளைகளை கிளப்பிக் கொண்டிருந்தாள்... என்னுடைய பழைய கூட்டியை அவளுக்கு கொடுத்திருந்தேன் அதில் தான் தன் பிள்ளைகளை அவள் ஸ்கூலுக்கு விட்டுட்டு வருவா...
என்ன தெரியுமா வேலை எல்லாம் முடிஞ்சுதா இன்னைக்கு என்ன வேலை என்று கேட்க... இல்லப்பா தென்னை மரத்துக்கு எல்லாம் உரம் போட்டாங்க அடுத்து நெல்லுக்கு மருந்து அடிக்கணும் மாமரமும் காய் விட்டிருக்கு அத பறிக்கணும் அதான் சொல்லிட்டு இருந்தேன் என்றாள்... சரி பெரியம்மா இன்னைக்கு எத்தனை பேரு எவ்வளவு கூலி தேவைன்னு பேசுங்க பணம் கொடுத்துடறேன் என்றேன்... நீ போன வாரம் கொடுத்த பணமே இருக்கு அத கொடுத்துடறேன், சாயந்திரம் கணக்கு பார்த்துட்டு பேசிக்கலாம் என்றாள்... என்று சொல்லி நான் கைத்து கட்டிலில் உட்கார வீட்டிற்குள் இருந்து செண்பகம் காபியுடன் வந்தாள் ... இந்தாங்க தம்பி காபி ஐயோ அக்கா இப்பதான் வீட்ல குடிச்சிட்டு வரேன் சொல்ல ஏன் இது உங்க வீடு இல்லையா, இவ்வளவு ஆடு மாடு எல்லாம் இருக்குது இதுல வர பால சொசைட்டிக்கு கொடுத்தது போக உங்க வீட்டுக்கு தான் கொடுக்கணும் ஆனால் நீ அதை இதுவரைக்கும் கேட்டது கூட இல்லை, பால் பாக்கெட் வாங்கி என்போம் காசை வீணாக்குற பேசாம , 2லிட்டர் புடிக்கர மாதிரி, 2 சில்வர் தூக்கை வாங்கிட்டு வந்துரு காலைல ரெண்டு லிட்டர் சாயந்திரம் 2 லிட்டர், வீட்டுக்கு எடுத்துட்டு போன சொன்னா கேக்குறியா, உனக்கு தர வேண்டிய பால் தான் குடிப்பா என்று சொல்லி என் கையில் வலு காபி குடித்து விட்டு சென்றாள் ...