03-10-2024, 01:28 AM
(01-10-2024, 07:56 AM)Gunman19000 Wrote: தனி திரியாக பதிவிடுங்கள் நண்பா... எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. வரவேற்கிறேன்...
மிகவும் நன்றி நண்பரே. உங்களுடைய கதை தான் நான் இந்த தளத்தில் படிக்க துவங்கிய முதல் கதை. அதன் பின் மீண்டும் மீண்டும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. கவிதாவின் காமம் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்திருக்கின்றன. என்னுடைய விருப்பத்திற்காக உங்கள் கதையை காபி செய்து அதை என் விருப்பங்கள் போல சில மாற்றங்களும் வர்ணனைகளும் சேர்த்து எழுதி அதை படித்து ரசிப்பதும் என் பொழுது போக்குகளில் ஒன்று. அப்படி எழுதிய கதை பெரிய கதையாக உருவாகி விட்டது. அதனால் உங்கள் அனுமதியோடு அதை தனி திரியாக பதிவு செய்ய நினைத்தேன். உங்கள் அனுமதி கிடைத்து விட்டது. மிகவும் மகிழ்ச்சி நண்பா. விரைவில் தனி திரி துவக்கி பதிவிடுகிறேன். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும். மீண்டும் நன்றி நண்பா.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.