03-10-2024, 12:13 AM
(02-10-2024, 10:30 PM)snegithan Wrote: பாகம் - 134NICE UPDATE நண்பா. சகுச்சியை எப்படி காத்தவராயன் சமாளித்து ப்ரியங்காவை ருசிக்க போகிறானோ? கதையின் மீது ஆர்வம் இன்னும் அதிகமாகி உள்ளது. இறுதியாக காம தேவதை அனு Entry சூப்பர். Climax-ல் அனுவின் காம ஆட்டம் எப்படி இருக்குமோ? அறிவு, காத்தவராயன் மற்றும் குண்டலகேசி அனுவை எப்படி எல்லாம் பிழிந்து காம ரசம் பருக போகிறார்களோ? அவர்கள் விந்து மழையில் அனு எப்படி எல்லாம் நனைய போகிறாளோ? நினைத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு. அதற்கு இன்னும் சில நாட்கள் கட்டாயம் நான் காத்திருப்பேன்.
நிகழ் காலம்
தன் கண்களையே நம்பமுடியவில்லை லிகிதாவிற்கு.நடந்த நிகழ்வு உண்மை தானா..!என தனக்கு தானே கிள்ளி பார்த்து கொண்டாள்..
"என்னடி இது..பிரீ..!என்னால சுத்தமா நம்பமுடியல..!
"நடந்த நிகழ்ச்சி எனக்கு புதுசு இல்ல லிக்கி..ஆனா வந்தவன் யாரு என்று தெரியல..அவன் எப்போ இருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறான் என புரியல..பாவம் அவனுக்கு என்ன ஆச்சோ...."பிரியங்கா வருந்த,
"அவனுக்காக எல்லாம் நீ கவலைப்படாதே பிரீ..!அவனை பார்த்தாலே கெட்டவன் என்று தெரியுது..அவனுக்கு இது தேவை தான்."
"உனக்கு எப்படிடி தெரியும்..அவன் கெட்டவன் என்று.."
"அதுவந்து" ஒரு நிமிடம் லிகிதா தயங்கி,"ஏண்டி ஆளில்லாத வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைய பாத்து இருக்கான்..இது ஒன்னு போதாதா..ஒன்னு அவன் இந்த வீட்டில் திருட வந்து இருக்கணும்..இல்ல தனியா இருக்கும் பொண்ணுகிட்ட தப்பா நடக்க வந்து இருக்கணும்..சரி வா கிளம்பலாம்.."
"எங்கடி"என பிரியங்கா திடுக்கிட்டு கேட்க,
"பிரீ..!நான் அவசரமா ஊருக்கு கிளம்பனும்..!"
"என்னடி தீடீரென ஊருக்கு கிளம்பனும் என்று சொல்றே..!"
"உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்..பிரீ..என்னை போகிற வழியில் விட்டுவிடு போதும்.."
"சரி,எப்போ ஆஸ்திரேலியா வரப்போறே..லிக்கி.இதை முதலில் சொல்லு.."
"அதுக்கு அவசியம் இல்ல ப்ரீ..நான் வரமாட்டேன்..நீயும் திரும்ப ஆஸ்திரேலியா போக வேண்டிய அவசியம் இருக்காது..நீயே இதுக்கு மேல நடப்பதை வேடிக்கை பாரு..கேள்வி கேட்டு என்னோட நேரத்தை வீணடிக்காதே..பஸ்சுக்கு நேரமாச்சு.. நான் ஊருக்கு போய் வந்த பிறகு பொறுமையா பேசி கொள்ளலாம்.."
"சரி வாடி கிளம்பலாம்.."
யாருமில்லாத இடத்தில் சகோச்சி,கஜாவை போட்டு புரட்டி எடுத்தது..வழக்கமா முதல் முறை லேசாக தாக்கி விட்டு சகோச்சி வார்னிங் மட்டுமே கொடுக்கும்.ஆனால் கஜா விசயத்தில் அப்படி நடக்கவில்லை.அவனுக்கு நிஜமாகவே சாவு பயத்தை காட்டி கொண்டு இருந்தது.காத்தவராயன் ஆவி இதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது..தடுக்க முற்படவில்லை..
தன்னை அடிப்பது காத்தவராயன் தான் என கஜா நினைத்து கொண்டான்.
"காத்தவராயா என்னை விட்டு விடு..!நான் எந்த தப்பும் பண்ணல.."என கஜா கதறினான்..
"நான் காத்தவராயன் இல்லடா..என் பேரு சகோச்சி"காத்தவராயன் பேரை கேட்டதும் இன்னும் தாக்குதலை மும்முரமாக்க கஜா விழி பிதுங்கினான்..தூக்கி தூக்கி வீசி எறிந்தது.மரத்தில் போய் மோதி விழ கஜாவின் கை எலும்பு உடைந்தது.கடைவாயில் ரத்தம் ஒழுகியது..அடுத்து அவனை மேலே பல அடிகள் உயரே தூக்கி பறந்த சகோச்சி கீழே விட,கஜாவின் உடல் பூமியை நோக்கி வேகமாக வந்தது."அவ்வளவு தான் செத்தோம் "என கஜா ஒரு நிமிசம் கண்ணை மூடவும்,தரையை தொட,சில அடிகளுக்கு முன்பே காத்தவராயன் ஆவி பறந்து வந்து அவனை கண நேரத்தில் காப்பாற்றியது..
"அப்பாடா" என கஜா ஒரு நிமிஷம் பெருமூச்சு விட்டான்.
சகோச்சி பறவை போல பறந்து வந்து பூமியில் வந்து இறங்கினாள்.."வா காத்தவராயா..!இந்த கேடு கெட்டவனுக்கு உதவ நீ வருவாய் என நினைத்தேன்..ரெண்டு பேரும் ஒரே இனம் அல்லவா..இன்றோடு நீ தொலைந்தாய்.."
காத்தவராயன் கடகடவென சிரித்தான்.
"சகோச்சி,நான் மானிட உடலில் பிரவேசிக்கும் வரை உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.அது உனக்கே தெரியும்.இப்போது நாம் மீண்டும் சண்டையிட்டாலும் அது ஒரு முடிவில்லாத யுத்தமாகவே தொடரும் என்றும் உனக்கே தெரியும்.."
"தெரியும் காத்தவராயா..!நீ மானிட உடலில் பிரவேசிக்காமல் பிரியங்காவை நீ அனுபவிக்க முடியாது என்றும் எனக்கு தெரியும்..நீ மானிட உடலில் பிரவேசிக்கும் தருணத்தை எதிர்பார்த்து நான் காத்து இருக்கிறேன்.நீ மானிட உடலில் நுழைந்த உடன் உன் கதையை முடிக்க வேண்டியது என் பொறுப்பு.."
"அது கனவிலும் நடக்காது விலாசினி என்கிற சகோச்சி..."
இம்முறை சகோச்சி கடகடவென சிரித்தாள்.
"மடையனே..!பிரியங்காவை அடைவதாக நீ சொல்லி 36 மணிநேரம் கடந்து விட்டது.என்னிடம் போட்ட சபதத்தின் படி மீதம் 36 மணி நேரமே உள்ளது.இன்னும் நீ பிரியங்காவை நெருங்க முயற்சி கூட செய்யவில்லை என்பதை நான் அறிவேன்..சொன்ன நேரத்திற்குள் நீ பிரியங்காவை அடையாவிட்டால் என்னிடம் சரணடைவதாக சொல்லி உள்ளாய்.."என்று அவனுக்கு ஞாபகப்படுத்தியது.
"அரக்கர் குலத்தில் எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கம் இல்லை விலாசினி..நீ மட்டும் குறுக்கே இல்லாவிட்டால் இந்நேரம் அறுசுவை கனியான என் பிரியங்காவை ஆசை தீர சுவைத்து இருப்பேன்..என்ன செய்வது..?எதிர்த்து நிற்பது சாதாரண மனுஷியாக இருந்த விலாசினி என்றால் பரவாயில்லை..இப்போ சகோச்சியாக மாறி இருக்கும் விலாசினி ஆயிற்றே..!அதனால் கொஞ்சம் யோசித்து தான் செயல்பட வேண்டும்."
சகோச்சி கோபத்துடன்"பிரியங்காவை நீ தொடுவது ஒருபுறம் இருக்கட்டும்,இப்போ என்னிடம் இருந்து முதலில் இவனை காப்பாற்ற முடியுமா..என்று பார்.."என தன் சக்தியை பிரயோகம் செய்தது..
காத்தவராயன் அதை தடுத்தான்.."எனக்கு கஜா தேவை..இவன் உயிரோடு இருந்தால் தான் என்னுடல் பெற முடியும்.இல்லையெனில் இவளிடம் நான் சண்டை செய்ய அவசியமே இல்லை. இவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டு சென்று இருப்பேன்.."என மனசுக்குள் நினைத்தான்..
சகோச்சியின் தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தது..காத்தவராயனால் சமாளிக்க முடியவில்லை..அவள் சக்தியை கண்டு காத்தவராயனே மிரண்டான்.. தன் முழு சக்தியை பயன்படுத்தி சகோச்சி,காத்தவராயன் மீது ஏவ,அது ஒரு நெருப்பு கயிறு போல அவனை சுற்றி கொண்டது..
அந்த இடமே அதிரும்படி சகோச்சி சிரித்தது.."என் வெறியை தீர்த்து கொள்ள ஓரு மானிட பதர் தான் கிடைத்ததே என்று உள்ளூர கொஞ்சம் வருத்தம் இருந்தது காத்தவராயா...ஆனால் அரக்கர்களின் அரசன் காத்தவராயனே வந்து சிக்கி கொண்டான்.உன்னை இக்கணமே அழித்து என் வெறியை தீர்த்து கொள்ள போகிறேன்...."என சகோச்சி காற்றில் மிதந்து கொண்டு வந்தது.
காத்தவராயன் ஒரு நொடி சிந்தித்தான்..இப்போ இந்த கயிறை என்னால் அறுக்க முடியும்..ஆனால் இக்கயிறை அறுத்தால் மீண்டும் சண்டை தொடர செய்யும்..சண்டை தொடருவது அநாவசியமானது..இது தேவையில்லாத சண்டை..இங்கு இருந்து தப்பித்தாலே போதுமானது..அதற்கு எனக்கு தேவை ஒரு நொடி மட்டுமே.."என காத்தவராயன் சிந்தித்தான்..
சகோச்சி காத்தவராயனை நெருங்கி வந்தது..
அவள் நெருங்கி வர,கயிற்றோடு பிண்ணபட்டு இருந்த காத்தவராயன் அவளை எட்டி அணைத்தான்.இதை சகோச்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை.காற்றும், காற்றும் உரசியது..இரண்டும் சூறைக்காற்று போல சுழன்றது.."காத்தவராயன் சகோச்சி காதில்,நீ விலாசினியாக இருந்த பொழுது,நான் விராடன் உடலில் இருந்து கொண்டு உன்னை ஆசை தீர சுவைத்து மகிழ்ந்தேன்..ஞாபகம் இருக்கா விலாசினி..ஆகா..உன்னோட இதழ்கள் தேனை விட சுவையாக இருந்ததே..உன்னோட பொன்மேனியை ஆசைதீர அனுபவிக்க கொடுத்தாயே...!கட்டிதழுவி ,நாமே நமக்கு ஒருவருக்கொருவர் ஆடையாக மாறி மஞ்சத்தில் காதல் களியாட்டங்கள் புரிந்து புணர்ந்தோமோ..அவை எல்லாம் மறந்து விட்டதா..!"என காத்தவராயன் சொல்ல விலாசினி நினைவுகள் பின்னோக்கி சென்றது..
தன் பெண்மையை அவன் துவம்சம் செய்த பொழுது ஏற்பட்ட இன்ப சுகம் நினைவுக்கு வர,ஒரு நிமிடம் அவள் செயல் இழந்தாள்.அந்த நொடியை பயன்படுத்தி கொண்ட காத்தவராயன் அவள் கட்டுக்களை உடைத்து கொண்டு,கஜாவை தூக்கி கொண்டும் மறைந்து விட்டான்..
தன் உணர்வுக்கு மீண்டும் சகோச்சி திரும்பிய பொழுது அங்கே வெறும் சூன்யம் தான் இருந்தது..வெறும் மரம், செடி ,கொடிகளை பார்த்து சகோச்சி,"டேய் காத்தவராயா இம்முறை தந்திரமாக ஏமாற்றி தோல்வி அடைய செய்து விட்டாய்.ஆனால் அடுத்த முறை கண்டிப்பா நடக்காது.."என்று அவள் கத்த அந்த இடமே அதிர்ந்தது.
அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் லிகிதா ராஜபாளையம் செல்லும் பேருந்தை தேடி கொண்டு இருந்தாள்.தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது..எந்த பேருந்திலும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.. கூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் கார் பார்க்கிங் செய்ய கூட பிரியங்காவால் முடியவில்லை..அதன் காரணமாக லிகிதா மெயின் ரோட்டில் இறங்கி கொண்டு,அவளை அனுப்பி விட்டாள்.
ராஜபாளையம் பேருந்து தான் கிடைக்கவில்லை,மதுரை பேருந்திலாவது சீட் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் கிடைக்கவில்லை..
"என்ன செய்வது..!பேசமால் வீட்டுக்கே திரும்பி விடலாமா..!" என்று செல்ல எத்தனித்த பொழுது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது..
"Excuse me"என்று லிகிதாவை அழைத்தது அனு தான்.. உருக்கி வடித்து வைத்த செப்பு சிலை போல எழில் ஒவியமாக இருக்கும் அனுவை பார்த்து லிகிதாவிற்கே பொறாமை எட்டி பார்த்தது..பேச்சு உடனே வரவில்லை.
"நீங்க மதுரை போகணுமா..!"என்று அனு கேட்டாள்..
லிகிதா உடனே முறுவலித்து"Actually நான் வத்திராயிருப்பு வரை போகனும்,ராஜபாளையம் பஸ் கிடைக்குமா என்று பாத்தேன்..ஆனால் கிடைக்கல..சரி மதுரை போய் அங்கே பஸ் மாறி போய்டலாம் என்று பார்த்தால் அதுக்கும் வழி இல்ல"என சோகமாக லிகிதா உதட்டை பிதுக்கினாள்.
"Wow.. what a coincidence,நாங்களும் மதுரை சென்று வத்திராயிருப்பு தான் போறோம்.நாங்க மூணு டிக்கெட் புக் பண்ணி இருந்தோம்.ஆனால் எங்களோட வந்த நபர் அவசரமா அவரோட குருவை காண பொதிகை மலை போய் இருக்கார்.அதனால் எங்களிடம் ஒரு டிக்கெட் இருக்கு.நீங்க அதில் டிராவல் பண்ணி கொள்ளலாம்.."..
லிகிதா உடனே மகிழ்ச்சி அடைந்து,"சரி டிக்கெட் எவ்வளவு சொல்லுங்க.."என கேட்க
அனு புன்முறுவலுடன் "அதெல்லாம் ஒன்னும் வேணா,சும்மா வேஸ்ட்டா போக போகிற டிக்கெட் தானே..!என அனு மறுக்க,லிகிதா பணம் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தாள்..
அனு சிரித்து கொண்டே"அப்ப ஒன்னு பண்ணுங்க..நீங்க மதுரையில் இருந்து வத்திராயிருப்பு வரை எங்களுக்கு டிக்கெட் எடுத்துடுங்க"என்று அனு சொல்ல லிகிதா ஒப்புக்கொண்டாள்.
"என் பேரு அனு,ஆமா உங்க பேரு என்ன..?அனு கேட்க,
"லிகிதா"என்று மென்மையாக பதில் அளித்தாள்.
அந்த நேரம் ஆராதனா வந்து,"யார்கிட்ட பேசிட்டு இருக்கே அனு,"என்று கேட்க,
அனுவும் திரும்பி பார்த்து,"வா ஆராதனா,இவங்க பேரு லிகிதா.. மாறனுக்கு எடுத்த டிக்கெட் வேஸ்ட்டா போச்சுன்னு ஃபீல் பண்ணினோம் இல்ல..இவர்களுக்கு கொடுத்துடலாம்.இவங்களும் வத்திராயிருப்பு தான் போறாங்க.."
"வாவ் கிரேட்.."என ஆராதனா லிகிதாவின் கைகளை குலுக்கினாள்..
லிகிதா இருவரை பார்த்து"உங்கள் இருவரை பார்க்கும் பொழுது,ஏதோ எனக்கு ரொம்ப attached ஆனது போல இருக்கு.."
"ஆமா எனக்கும் அப்படி தான் இருக்கு"என அனு,ஆராதனா ஒருசேர சொல்ல அங்கு எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது..
"லிகிதா,உங்களுக்கு வத்திராயிருப்பில் எல்லா இடமும் தெரியுமா.."அனு கேட்க
லிகிதா மெல்லிய புன்னகையுடன் உதட்டை பிதுக்கி,"இப்போ தான் அனு, வத்திராயிருப்பு முதன்முதலா போறேன்..அங்க போய் தான் செண்பக தோட்டம் போகும் வழி பற்றி விசாரிக்க வேண்டும்."
அனு பேச வாயெடுக்க, ஆராதனா அனுவின் கைபிடித்து அமைதியாக இருக்க விரலால் சைகை செய்தாள்..
ஆராதனா லிகிதாவிடம்"சீட் நம்பர் 21,22,23 இந்த மூன்று சீட்டில் உங்களுக்கு எது விருப்பமோ அதை எடுத்துங்க லிகிதா.21 மட்டும் சிங்கிள் பெர்த் வரும்..22,23 டபிள் பெர்த்..நீங்க போய் வெயிட் பண்ணுங்க.நாங்க ஒரு ரெண்டு நிமிசத்தில வந்து விடுகிறோம்.."என அனுவை தனியாக அழைத்து சென்றாள்..
"ஆராதனா..என்னை எதுக்கு பேச விடாமல் தடுத்தே..!நாமும் செண்பக தோட்டம் தானே போக போறோம்..இதை சொல்லவிடாமல் ஏன் தடுத்தே.."
"ஆமா அனு,நாமும் செண்பக தோட்டம் தான் போக போறோம்..அதை அவளிடம் சொல்லும் பொழுது,அவ ஏன் அங்கே போறீங்க என்று ஒருவேளை கேட்டு விட்டால் நீ என்ன பதில் சொல்வே..அவ யாரென்று தெரியாமலேயே நாம எதுக்கு போறோம்,ஏன் போறோம் என்ற விசயம் சொல்வீயா.."என்று ஆராதனா படபடவென வெடிக்க,
அனு பொறுமையாக,"இதில் கோபப்பட என்ன இருக்கு ஆரு..நாம போக போற இடத்தை அவகிட்ட சொல்வதால் நமக்கு எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல..உன்னோட பத்திரிக்கை மூளை எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைக்குது..நான் உணர்வு பூர்வமாக அவளை பார்க்கிறேன்..எனக்கு அவளை பார்த்தால் எந்த தப்பும் தோணல..அதுவும்..." என அனு ராகம் இழுத்தாள்..
"என்ன சொல்லு அனு.."
"நம்மை போல அவளும் காத்தவராயனால் பாதிக்கப்பட்டு இருப்பாளோ என்ற உணர்வு எனக்கு.."அனு சொல்லவும்,ஆராதனாவுக்கும் அது சரியென பட்டது..
"ச்சே..இந்த நேரத்தில் மாறன் இல்லாது போய் விட்டானே..அவன் ஒருவேளை இருந்திருந்தால் இவளை பார்த்த உடன் சரியாக சொல்லி இருப்பான்.."என ஆராதனா நினைத்தாள்.
மூவரும் வத்திராயிருப்பு சென்று சேர பொழுது விடிந்து விட்டது.அதற்குள் வத்திராயிருப்பு நகரமே விழித்து பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது.
அங்கிருக்கும் நபர்களிடம் செண்பக தோட்டம் போவது பற்றி விசாரித்தனர் .அவர்கள் இங்கிருந்து தாணிப்பாறை என்ற சிற்றூருக்கு போக சொன்னார்கள்..
தாணிப்பாறை சென்று கேட்டால் சதுரகிரி மலை ஏறி போகும் வழியில் ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பிரியும் ஒற்றையடி பாதையில் அடர்ந்த காட்டுக்குள் வரும் என்று சொன்னார்கள்..
ஆனால் அவர்கள் சென்ற நேரம், வனத்துறையினரால்
மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது..
மூவரும் சோர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்தனர்.
அங்கே மலைத்தேன்,மற்றும் புனுகு பூனை திரவியம் விற்று கொண்டு இருந்த மலைசாதிப்பெண் இவர்களை நெருங்கி,"ஹாய் மாடர்ன் பொண்ணுங்களே..!என்கிட்ட நல்ல சுத்தமான மலைத்தேன் இருக்கும்மா,வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களா.."என்று கேட்டாள்.
மூவரும் வேண்டாம் என தலை அசைத்தனர்..
"என்னமா..!மேலே இருக்கும் சாமியை பார்க்க முடியவில்லை என்று வருத்தமா.."என கேட்டாள்..
"இல்ல பெண்ணே..நாங்க சாமியை பார்க்க வரல..இங்கே மேலே இருக்கும் செண்பக தோட்டத்தையும்,அங்கே மக்கள் வழிபடும் மதிவதனி மரத்தையும் பார்க்க வந்தோம்.."என்று சொல்ல அந்த மலைசாதி பெண் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாள்.
"எங்கே இருந்து வரீங்க."என்று அந்த மலைவாழ்பெண் கேட்க,
"நாங்க மூவரும் சென்னையில் இருந்து வரோம்.."என்று கோரசாக சொன்னார்கள்..
"சரிம்மா,நான் உங்க மூணு பேரை மேலே கூட்டிட்டு போறேன்.எனக்கு எவ்வளவு காசு தருவீங்க.."என்று கேட்டாள்.
"உனக்கு எவ்வளவு வேணும்..!தயங்காம கேளு பெண்ணே.."என லிகிதா தான் முதலில் வார்த்தையை விட்டாள்..அவளுக்கு எப்படியாவது அங்கே சென்று விட வேண்டும் என்ற துடிப்பு..
ஆராதனா சற்று திரும்பி முறைத்தாலும் லிகிதா அதை கண்டுகொள்ளவில்லை..
"இங்க பாருங்க சென்னை கேர்ள்ஸ்,இங்கே வனத்துறை கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி.நாங்க மலையில் இருப்பதால் எங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கு..ஆனால் வெளியூரில் இருந்து வரும் ஆட்களை உள்ளே விட மாட்டாங்க..பவுர்ணமி,அமாவாசை மட்டும் தான் உள்ளே விடுவாங்க..அமாவாசை வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.இப்போ நான் உங்களை அழைத்து செல்ல வேண்டுமென்றால் நான் வனத்துறையை ஏமாற்றி தான் உள்ளே அழைத்து போகனும்..அது ரிஸ்க்..அதனால் ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு ஆறாயிரம் கொடுங்க.நான் கூட்டிட்டு போறேன்.."என்று அந்த மலைசாதிப்பெண் சொல்ல..
ஆராதனா வாயை பிளந்தாள்.
"என்னது..!ஆறாயிரம் ரூபாயா..அதெல்லாம் கொடுக்க முடியாது.."
அனு உடனே ஆராதனா காதில் கிசுகிசுத்தாள்..
"கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரூ..வரும் அமாவாசை அன்று தான் காத்தவராயன் ஒரு பெரும் வேள்வி நடத்தி தன் உடலை பெற போகிறான்.அதுக்குள்ள நாம செண்பக தோட்டம் போய் டைம் டிராவல் எங்கே,எப்படி பண்ணுவது போன்ற எல்லா ரகசியத்தையும் தெரிந்து கொண்டு மாயமலை போய் அவன் செய்யும் வேள்வியை தடுக்கணும்....இப்போ காசு ஒரு பிரச்சினையே இல்ல..மாறன் வேறு தன் குருநாதரை இங்கே கூட்டி கொண்டு வருவதாக சொல்லி உள்ளான்..அதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும் புரியுதா.."என சொன்னாள்..
இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க,அதற்குள் லிகிதா அந்த மலைசாதி பெண்ணிடம் பேசி மூவருக்கும் உண்டான பணத்தை கொடுத்து விட்டாள்.
"நீங்க ஏன் கொடுக்கறீங்க லிகிதா,நாங்க கொடுக்கிறோம்"என்று அனு சொல்ல,
"பரவாயில்லை அனு..!நீங்க தானே சென்னையில் இருந்து இங்கே வரை என்னை கூட்டிட்டு வந்தீங்க..என்னை எதிலும் எங்கேயும் நீங்க காசே கொடுக்க விடல..இந்த ஓரிடத்திலாவது நான் கொடுக்கிறேனே."
ஆராதனா அந்த மலைசாதி பெண்ணை பார்த்து,"உன் பேரு என்ன பெண்ணே.."என்று கேட்க,
அந்த பெண் "காமினி"என்றாள்.
ஆராதனா அதற்கு,"இங்க பாரு காமினி,என்ன தான் இருந்தாலும் ஆறாயிரம் ரூபா ரொம்ப அதிகம்."
"என்ன பண்றது சென்னை பொண்ணு..இந்த காசு மட்டும் இன்னும் வேணும் வேணும் என்று என் மனசு கேட்குது...அதுக்காக என்ன ரிஸ்க் வேண்டுமானால் எடுக்க சொல்லுது..அநேகமாக இது முற்பிறவியோட தொடர்போ
என்று நினைக்கிறேன்..நான் பரவாயில்லை...என்னோட புருஷனா இருந்தால் இன்னும் அதிகமா கேட்டு இருப்பான்.அவன் தான் எனக்கு இப்படி பணம் சம்பாதிக்க வழி எல்லாம் சொல்லி கொடுத்தது..எல்லாம் பூர்வ ஜென்ம தொடர்பு.."
"உன் புருஷன் பேரு என்ன.."ஆராதனா கேட்க,
"அவன் பேரு வீரா..."காமினி சொன்னாள்..
வீரா,காமினி இந்த பேரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா.
ஆமாம் ஆரா,கனகா தம்பதியினர் மீண்டும் பிறப்பெடுத்து வந்து உள்ளனர்..
மலைசாதி பெண்ணாக காமினி அறிமுகம்