02-10-2024, 10:06 PM
(02-10-2024, 09:35 PM)KaamaArasan Wrote: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா. உண்மையில் நானும் நீங்கள் சொல்வதனை ஆமோதிக்கிறேன். ஆனால், இது சற்று வித்தியாசமான கதை. போகும் போக்கில் உங்களுக்கே புரியும். வெறும் காதலை மட்டுமே வைத்து இங்கு கதை எழுதினால், ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரும் படிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
தங்கள் இந்த கருத்து தவறு திரு KaamaArasan அவர்களே நான் கூறிய bsbala92,ashok அவர்களுடைய காதல் கதைகளுக்கு வரவேற்பு பல மடங்கு இருந்தது.காதல் கதை படிக்கவும் வாசகர்கள் இருக்கிறார்கள்.உங்களுக்கு அது தெரியவில்லை.