02-10-2024, 09:49 PM
(02-10-2024, 09:21 PM)KaamaArasan Wrote: எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனது கற்பனை ஓட்டத்தின் போக்கில் நான் எழுதுகிறேன். கீர்த்தனா கார்த்திக் உறவு கொண்டதனால் யாமினியும் வருணும் உறவு கொள்ள வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லையே. ஒவ்வொருவரினதும் அந்தந்த நேரத்து உணர்வு தான் எல்லாமே நடக்கக் காரணம். அது மட்டுமல்லாமல் கார்த்திக் மட்டுமே கதை சொல்வதனால், அடுத்தவர்களின் அறைகளுக்குள் என்ன நடக்கிறது என்பதனைக் கூற முடியாதல்லவா?
இன்னொரு விடயம் இது லவ் ஸ்டோரி மட்டும் தான் என்று நான் எங்கேயுமே குறிப்பிடவில்லை. காதல் கலந்த காமக் கதை என்று தான் கூறியுள்ளேன்.
காமக்கதை வலைதளங்களில் வந்து காதல் கதை எழுத முடியுமா என்ன?
உங்கள் மனது புண்படும் படியாக நடந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
நன்றி..
Dear KaamaArasan இந்த தளதில் காம கதைகள்தான் படிக்க வருகிறார்கள்.நான் சொன்னது காதல் கதைகள் வருவது ரொம்ப அரிதானது.bsbala92 அவர்கள் எழுதிய ஒகே கண்மணி,மெய்நிகர் பூவே ஆகிய கதைகளும் காதல் கதைதான்.அசோக் அவர்கள் எழுதிய உன்னால் தவிக்கும் மனமே காதல் கதைதான் அதிலிலும் காமம் இருக்கும் அது காதலர்களுகுள்ளயே நடக்கும்.குடும்ப உறவுகளுக்குள் காமம் வராது அது மாதிரிதான் தங்கள் கதையும் இருக்கும் என்று எதிர்பார்தேன்.கதையும் ஆரம்பத்தில அப்படிதான் கொண்டும் போனீர்கள்.அதுக்குப் பிறகு நீங்கள் கதையை கொண்டு போனதுதான் ஏமாற்றமாக இருந்து என்று கூறினேன்.என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.