02-10-2024, 07:00 PM
(02-10-2024, 09:32 AM)goku011 Wrote: தாமதத்திற்கு மன்னிக்கவும். எனக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் என்னால் கதை எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை.
கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிகொண்டிருக்கிறேன். மிக விரைவில் கதையை எழுதி பதிவிடுகிறேன். கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுஙகள்.
நன்றி
நீங்க சொன்னது... ரொம்ப நிம்மதியா இருக்கு. இத நீங்க ஆரம்பத்திலேய சொல்லி இருக்கலாம். ரொம்ப தவிச்சி பொய்டுச்சு. நீங்க பொறுமையாவே வாங்க.