02-10-2024, 06:38 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் கார்த்திக் ஆட்டம் வேற லெவல் நன்றாக இருக்கிறது. அபி மற்றும் மாலதி உரையாடல் இப்போது இருக்கும் ஆண்களின் பிரச்சினை மற்றும் பெண்களின் பிரச்சினை தெளிவாக சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.