02-10-2024, 06:22 PM
நாயகி இந்திரா மெல்ல மெல்ல கணவனாக கமலை ஏற்று கொள்ள துவங்கிவிட்டாள் என்பது படிக்கும்போது தெளிவாக உணர முடிகிறது கமல் தான் இன்னும் அண்ணி என்ற உணர்வில் இருந்து வர தயங்குகிறான் ஏற்கனவே ஒருமுறை மழை நேரத்தில் நடந்த சின்ன உணர்ச்சி அவனை ஆட்கொண்டு இருக்கும் என நினைத்தேன் ஆனால் அவன் இன்னமும் சிறுபிள்ளை போல இருப்பது வேடிக்கையாக உள்ளது இந்த ஹனிமூன் 3 நாளும் நல்லது நடந்தால் சரி