01-10-2024, 01:40 PM
இதே தலத்தில் " எனக்கு கண்ணு தெரியாது " ன்னு ஒரு கதையை எழுதிக்கொண்டிருந்தேன் ..நல்ல வரவேற்பு இருந்தது ..என்னோட கதையும் கிட்டத்தட்ட உங்க கதை மாதிரி தான் ப்ரோ ...அம்மா மகனின் செக்ஸ் சீன்ஸ் இல்லாம ...மற்றவர்கள் ..மகன் முன்னாடியே அம்மாவிடம் சில்மிஷம் செய்வார்கள் .....ஒரு கட்டத்தில் பல வாசிப்பாளர்கள் ..அவங்க இஷ்டத்துக்கு கதையை மாத்தி எழுத சொல்ல ( அம்மா மகனின் செக்ஸ் சீன்ஸ் எழுத
கட்டாயப்படுத்தினார்கள் ) ..என் கதைப்படி அந்த சீன் climax ல தான் வரும் ...ஆனா யாருமே புரிஞ்சிக்காம personnel மெசேஜ் பண்ணி இஷ்டத்துக்கு கதையை மாத்த சொல்ல ..ஒரு கட்டத்தில் கடுப்பாகி அட்மின் இடம் எனது திரியை delete செய்ய சொல்லிட்டேன் ...
இங்க உள்ள வாசகர்கள் ..கதாசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப கதையை எழுதவிடாம , அவங்க இஷ்டத்துக்கு எழுத சொல்ல கட்டாயப்படுத்தபோது தான் .மேற்கொண்டு எழுத முடியாமல் போனது .....இருந்தாலும் சில நல்ல வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தந்ததால் எழுதிக்கொண்டிருந்தேன் , ...ஆனலும் ..மறுபடியும் மறுபடியும் ..சைக்கோ வாசகர்கள் ..கதையை மாத்தி எழுத வற்புறுத்த .மேற்கொண்டு எழுத விருப்பமில்லாமல் .. கைவிட்டுவிட்டேன் ...
என்னோட கதை இல்லாமல் போனதற்கு இதை போல் பொறுப்பு இல்லாத ஒரு சில சைக்கோ வாசகர்கள் தான் காரணம் .
.ஒரு வாசகராக கதையை விமர்சிக்கலாம் ..இந்த இந்த போர்ஸன் பிடிக்கவில்லை என்று வெளிபடையாக கருத்துக்களை தெரிவிக்கலாம் ..அதை ஏற்றுக்கொள்ளப்படும்
அதுக்காக ..இப்படி எழுதுங்க ...அந்த கெரெக்ட்ர் வேண்டாம் ..இந்த கெரெக்ட்ர் வேண்டாம் ...இவரை வைத்து மட்டும் கதையை நகர்த்துங்கள் என்று சொல்லுவதை ஒருபோதும் எந்த அசிரியர்களாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள்
ஏனென்றால் ஒரு சில கெரெக்ட்ர் ..கதையின் போக்கில் மாற படும் ..நம்மளுக்கு பிடிக்காத கெரெக்ட்ர் கூட ..கதை போக்கில் நம்மளை விரும்ப வைக்கும் ...நீங்க வாசித்து கொண்டு இருப்பது கதையின் ஒரு பகுதி மட்டுமே ....முழு கதை இல்லை ...
இனியாவது தேவை இல்லாத விமர்சனங்களை செய்து என்னை போல் எழுத்தாளர்களை மனஉளைச்சல் ஆளாக்கி தலத்தில் இருந்து தொரத்தி விடாதீர்கள் ....இது என்னோட தாழ்மையான வேண்டுகோள்
( இது என்னோட தனிப்பட்ட பொதுவான கருத்து ...குறிப்பிட்டு யாரையும் சொல்ல வில்லை ..)
நன்றி ...