01-10-2024, 01:18 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக இந்த பதிவில் கதையை தன் பாதையில் இருந்து மாறுவது போல் தெரிகிறது. சாம் இந்த ரூமிற்கு வந்து பேசிவிட்டு வீட்டில் சென்று சுஜிதா உடன் நெருக்கமாக வருவது போல் இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.
நண்பா நான் கொடுத்த இந்த விமர்சனங்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே.
நண்பா நான் கொடுத்த இந்த விமர்சனங்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே.