01-10-2024, 09:04 AM
(30-09-2024, 08:23 PM)Arun_zuneh Wrote: ராதிகா birthday 2 weeks அப்பறம் தான் சாம் Join 2nd office இப்போ 1 வருஷம் 10 மாசம் ஆச்சு இன்னும் 1 மாசம் தான் இருக்க போறான் ராதிகா birthday vera வர போகுது. போன பிறந்த நாள் ஒன்னு நடக்காம அடுத்த நாள் தான் முத்தம் கொடுத்தான்
இப்ப என்ன பண்ண போறானோ
வேற லெவல் நண்பா நீங்க....
நான் கூட இவ்வளவு நோட் பண்ணல....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....