30-09-2024, 10:34 PM
நண்பா மிகவும் அற்புதமான பதிவு அதுவும் சுதா மனநிலை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளின் மனதை மாற்றி இருவரும் இணைந்து செய்யும் செயல்கள் மற்றும் தாலி செயின் பற்றி சொல்லி அதற்கு சுதா தரும் விளக்கங்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
நண்பா சுதா உடன் கூடல் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
நண்பா சுதா உடன் கூடல் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்